Browsing tag

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக அமைச்சர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம்..

தமிழ் திரைப்பபட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக அமைச்சர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் பையனூரில் உள்ள இடம் குறித்த கோரிக்கை தொடர்பான கலந்துகோலாசனைக் கூட்டம் நடைபெற்றது.இன்று (04.11.2024) தலைமை செயலகத்தில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலான்மைத் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் முன்னிலையில், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் பையனுாரில் உள்ள […]