மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பாடகி சின்மயி ஓபன் டாக்..
மோகன்ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘திரெளபதி 2’. ஜிப்ரான் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ள இப்படத்தின் முதல் பாடல் ’எம்கோனே’ வெளியாகியுள்ளது. இதனை சின்மயி பாடியுள்ளார். இதனை இணையத்தில் பலரும் கடுமையாக விமர்சித்தார்கள். இது தொடர்பாக மன்னிப்புக் கேட்டுள்ள சின்மயி, ‘எம்கோனே பாடலுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஜிப்ரான், நான் ஜிங்கிள் பாடும் நாட்களில் இருந்து 18 வருடங்களாக எனக்குத் தெரிந்த ஓர் இசையமைப்பாளர். அவரது அலுவலகத்தில் இருந்து இந்தப் பாடலைப் பாட அழைத்தபோது, […]