நடிகனாகும் ஆசை தனுஷுக்கு துளிகூட இல்லை: ‘விடாமுயற்சி’ நிகழ்ச்சியில் மகிழ் திருமேனி ஃப்ளாஷ் பேக்..
அஜித்தின் ‘விடாமுயற்சி’ பட புரோமோட் செய்யும் நிகழ்வில், மகிழ் திருமேனி கூறிய சுவாரஸ்ய ஃப்ளாஸ்பேக் பார்ப்போம்.. ‘தல’ அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் பிப்ரவரி 6-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ் முக்கிய கதாபாத்திரங்களில் வருகின்றனர். தற்போது இப்படத்தை புரமோட் செய்யும் விதமாகவும் மற்றும் கடந்து வந்த திரை அனுபவம் பற்றியும் மகிழ் திருமேனி கூறியதாவது: ‘விடாமுயற்சி’ திரைப்படம் பெண்களுக்கான படம். இந்த படம் வரும் தேதி பண்டிகை தேதியாக […]