Browsing tag

திராவிடர் கழகம்

பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்: இயக்கு கோபி நயினார் அதிருப்தி..

பெரியார் விருதை திருப்பி அளிப்பதாக கூறியுள்ளார் கோபி நயினார். இது பற்றிய விவரம் காண்போம்.. ‘அறம்’ படத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பதை மையப்படுத்தி இயக்கியிருந்தார் கோபி நயினார். இப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து ஆண்ட்ரியா நடிப்பில் மனுசி, ஜெய் நடிப்பில் கறுப்பர் நகரம் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளன. முன்னதாக, பா,ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ படமும் என் கதைதான் என கோபி நயினார் வாதிட்டார். இதனால், இருவருக்குமே முரண் ஏற்பட்டது. இயக்குனராக மட்டும் இல்லாமல், […]