Browsing tag

தளபதி

நல்லது செய்வதற்கான மனதும் வாய்ப்பும் எல்லோருக்கும் அமைய வேண்டும்.. நடிகர் மம்மூட்டி பேச்சு..!

நல்லது செய்வதற்கான மனதும் வாய்ப்பு எல்லோருக்கும் அமைய வேண்டும் என்று மம்மூட்டி கூறியுள்ளார். தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி போன்ற பல மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் அழகன், தளபதி, கிளிப்பேச்சு கேட்கவா,ஆனந்தம், மக்களாட்சி மறுமலர்ச்சி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அடுத்தடுத்து தமிழ் படங்களிலும் கமிட் ஆகி வரும் மம்முட்டி தற்போது பேசியிருப்பது வைரலாகி வருகிறது. அதாவது உலக அழிவு வரை நாம் வாழ்வோம் என்பது […]

ரஜினி நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது? கமல்ஹாசன் பதில்..!

ரஜினிகாந்த் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது என்ற கேள்விக்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். இவர்கள் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். தற்போது கமல்ஹாசன் நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக இறங்கி உள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் […]

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட தளபதி படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா? முழுவிபரம் இதோ..!

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட தளபதி படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் தளபதி. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நாகேஷ், பானுப்பிரியா ,ஷோபனா, கீதா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி இணைந்து நடித்த இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் பிறந்தநாளில் ரீ ரிலீஸ் […]

ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை இயக்குவது, மணிரத்னமா? மாரிசெல்வராஜா?

ரஜினியின் அடுத்த தேர்வு மணிரத்னமா? மாரிசெல்வராஜா? என ரசிகர்கள் ஆவலாய் எதிர்பார்க்கின்றனர். இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜுனா, சத்யராஜ், சௌபின் ஸாஹிர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அநேகமாக அடுத்தாண்டு ஜூன் அல்லது ஆகஸ்ட் மாதம் இப்படம் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. […]