Browsing tag

தமிழ் மொழி

ஹிந்தி மொழி குறித்து, பவன் கல்யாண்-பிரகாஷ் ராஜ் இணையதள மோதல்

தமிழ் மொழிக்காக உயிர் துறந்தவர்கள் வரலாற்றை விட, தமிழ் சினிமா நடிகர்களின் வரலாறு தெரிந்தவர்கள் அதிகம். இப்ப, விஷயத்திற்கு வருவோம் தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், லாப நோக்கத்துக்காக தமிழ் படங்களை இந்தியில் டப்பிங் செய்வதை மட்டும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், ஏன் அனுமதிக்கிறார்கள்? என்று ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர், ‘தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தங்களின் திரைப்படங்களை பணத்துக்காக இந்தியில் டப்பிங் […]

ஹிந்தியை விட, தமிழ் தான் சிறப்பு: அல்லு அர்ஜூன் பேச்சு..

‘புஷ்பா-2 டிரைலரில் ஹிந்தி வெர்ஷனை விட , தமிழ் வெர்ஷன் டப்பிங் தான் சிறப்பாக உள்ளது’ என நடிகர் அல்லு அர்ஜூன் கூறியுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு: புஷ்பா படத்தின் முதல் பாகத்திற்கு ரிப்பீட் ஆடியன்ஸ் வந்து கொண்டே இருந்ததால், படம் தியேட்டரிலேயே கிட்டத்தட்ட ரூ.350 கோடிக்கு மேல் வசூல் செய்தது. படத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா மிகவும் கவர்ச்சியான ஆட்டம் போட்டதால், அந்த பாடலைப் பார்க்கவும் ரசிகர்கள் தியேட்டரில் அலைமோதினர். தியேட்டர் வசூல் மட்டும் […]

கங்குவா படம், அதிகாலை 4 மணி காட்சிக்கு வந்த பிரச்சினை; ரசிகர்கள் வருத்தம்

கங்குவா திரைப்படம் அதிகாலை காட்சி பார்க்க வாய்ப்பில்லையோ என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். வரலாற்றை மையமாக கொண்டு உருவான படம் கங்குவா. இப்படத்தில், மாறுபட்ட ஒரு கதை அம்சத்தில் இரு வேறு பரிமாணங்களில் நடிகர் சூர்யா நடித்திருக்கிறார். சிறுத்தை சிவா இயக்கியிருக்கிறார். கிட்டத்தட்ட உலக அளவில் 11,500 திரையரங்குகளில், 38 மொழிகளில் கங்குவா திரைப்படம் அனைத்து விதமான திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம், உலக அளவில் 2000 கோடி வரை வசூல் செய்யும் […]