Browsing tag

தமிழக வெற்றிக் கழகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்து கேள்வி..ஆவேசமாக பதில் அளித்த சரத்குமார்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு சரத்குமார் ஆவேசமாக பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாஸ் காட்டியவர் தளபதி விஜய். இவரது இறுதி திரைப்படமான ஜனநாயகன் சென்சார் பிரச்சினை காரணமாக ரிலீசில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் இந்த திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அதேசமயம் தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் எலெக்ஷனில் போட்டியிட உள்ளார். இதனால் பல அரசியல் கட்சி தலைவர்களும் […]

என்னைக்கு இருந்தாலும் விஜய் என்னோடு தம்பி.. குஷ்பூ பேச்சு.!!

என்னைக்கு இருந்தாலும் விஜய் என்னோட தம்பி என்று பேசி உள்ளார் குஷ்பூ. தமிழ் சினிமாவில் 80s மற்றும் 90s களின் முன்னணி நடிகையாக கலக்கியவர் குஷ்பூ. தற்போது தயாரிப்பாளராகவும் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் குஷ்பூவிடம் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. விஜயால் ஏதாவது பாதிப்பு வருமா என்ற கேள்விக்கு பதில் அளித்த குஷ்பூ படம் நடிக்க மாட்டேன்னு சொன்னாலும் அதுதான் எனக்கு பாதிப்பு என்று பேசி […]

வெளிநாட்டு காருக்கு வரி கட்டாமல் இருந்தவர் தான் விஜய்.. கருணாஸ் பேச்சு.!!

வெளிநாட்டு காருக்கு வரி கட்டாமல் இருந்தவர்தான் விஜய் என கருணாஸ் பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் ரிலீஸ் தள்ளி போய் உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியுள்ளதால் முழுநேர அரசியலில் ஈடுபடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. […]

விஜய்யை தொடரும் விமர்சனங்கள்.. ஆதரவாக நண்பன் போட்ட பதிவு.!!

விஜயை விமர்சனங்கள் தொடர்ந்து வர அவரது நண்பன் ஆதரவாக பதிவு வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது தமிழக வெற்றி கழகத்தை தொடங்கி முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாநாடுகள் முடிந்த கையோடு தற்போது மாவட்டம் வாரியாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். நாமக்கலில் முடித்துவிட்டு கரூரில் விஜய் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் போது கூட்டம் நெரிசல் அதிகரித்து 41 பேர் உயி*ழந்துள்ளனர். உயி*ழந்தவர்களுக்கு 20 […]

விஜய் பேசிய ‘அங்கிள்’ என்ற வார்த்தை குறித்து, கே.எஸ்.ரவிக்குமார் கருத்து..

மதுரை மாநாட்டில் விஜய் பேசும்போது, முதலமைச்சர் ஸ்டாலினை அங்கிள் என குறிப்பிட்டு பேசினார். இதற்கு பலவாறு விமர்சனங்கள் எழுந்தன. இது குறித்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவிக்கையில், ‘விஜய் பேசியது எனக்கு தவறாகப்படவில்லை. ஏனெனில், அவர் நேரில் பார்க்கும்போது கூட ‘குட்மார்னிங் அங்கிள், வணக்கம் அங்கிள், எப்படி இருக்கீங்க அங்கிள்?’ என்று தான் சொல்வார். அதை இன்று பொதுவெளியில் சொல்லியிருக்கிறார். அதற்கு வேறு ஒரு அர்த்தம் கற்பித்து, ஒரு தரப்பு வேறு மாதிரி பேசிக் கொண்டிருக்கிறது. நானே ரெட் […]

விஜய்யின் அரசியல் வருகை குறித்து, நடிகை யாஷிகா ஆனந்த் கருத்து..

‘எதுவுமே இங்கு எளிது கிடையாது’ என கூறியுள்ளார் யாஷிகா. இது பற்றிய விவரம் காண்போம்.. ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கியிருக்கும் விஜய், அடுத்த ஆண்டு ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்குகிறார். இதற்கிடையே, ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘ஜன நாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் விஜய்க்கு கடைசிப் படம் என சொல்லப்படுகிறது. இப்படம் ஜனவரி 9-ந்தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் அரசியல் வருகையை ஒரு தரப்பினர் விமர்சனம் செய்தாலும், திரைத்துறையிலிருந்து அவருக்கு […]

விஜய் கோவை வருகை: தவெக.வினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு; பரபரப்பு

அரசியல் பேசும் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படத்தை தொடந்து, தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில், விஜய், 2 நாள் பயணமாக கோவை வந்துள்ளார். பூத் கமிட்டி முகவர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்தார் கோவை விமான நிலையத்தில் அவரை வரவேற்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்தனர். இதனால், விமான நிலையத்திற்கு வந்த பயணிகளுக்கு கடும் இடையூறு ஏற்பட்டது எனவும், விமான நிலைய வளாகத்திலிருந்த பொருட்களும் தவெக.வினரால் சேதப்படுத்தப்பட்டது எனவும் கூறப்படுகிறது. […]

சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக யாருடன் கூட்டணி?: பிரசாந்த் கிஷோர் தகவல்

அரசியல் பேசும் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படம் முடிவடைந்ததும், தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என கூறப்படுகிறது. இந்நிலையில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவில், மும்மொழிக் கல்வி தொடர்பாக மத்திய-மாநில அரசுகள் மீது விஜய் கடும் விமர்சனம் செய்தார். பிரசாந்த் கிஷோரையும் மேடை ஏற்றினார் விஜய். முன்னதாக பிரசாந்த் கிஷோரும் விஜய்யும் சென்னையில் சந்தித்து பேசினர். இதேபோல் தவெக நிர்வாகிகளும் பிரசாந்த் கிஷோரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். சினிமா-அரசியல் […]

எல்கேஜி பசங்க சண்டை போடுற மாதிரி இருக்கு: தவெக தலைவர் விஜய் சாடல்

‘இதெல்லாம் ரொம்ப தப்பு ப்ரோ’ என விஜய் பேசியுள்ளார். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் பேசுகையில், தவெக 2-ம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய பிரசாந்த் கிஷோருக்கு நன்றி தெரிவித்தார். பின்னர், ‘என் நெஞ்சில் குடியிருக்கும்’ என விஜய் சொன்னதும் அரங்கமே விசில் சத்தத்தில் ஸ்தம்பித்தது. அரசியல்னாலே வேறலெவல் தான். இதில் மட்டும் தான் வித்தியாசமான ஒன்றை பார்க்கலாம். யார் யாரை எதிர்ப்பார்கள், […]

டாட்டூ போட்டா பதவி கிடைச்சிடுமா? கிண்டல்களுக்கு தாடி பாலாஜி பதில்..!

டாட்டூ போட்டா பதவி கிடைச்சிடுமா என்று பலரும் தாடி பாலாஜியை கிண்டல் செய்து வரும் நிலையில் அவர் பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படம் முடித்த கையோடு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே தமிழக வெற்றி கழகத்தின் மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்தி […]