Browsing tag

தன்னம்பிக்கை

ஒரு விஷயத்தை செய்துவிட்டு தான் சொல்லவேண்டும்: தனுஷ் வாய்ஸ்

சினிமாவில் நிலைத்து நிற்பதற்கு, பின்புலம் இருப்பது முக்கியமில்லை. தனக்கென்று தனித்த திறமை முக்கியம். இதில், வென்று வாகை சூடியவர்களில் தனுஷ் குறிப்பிடத்தக்கவர் ஆவார். அவ்வகையில், பன்முகத்திறமை கொண்ட நடிகர் தனுஷ் தற்போது இட்லி கடை படத்தை இயக்கி நடித்தும் வருகின்றார். கிராமத்து பின்னணியில் ஒரு பீல் குட் படமாக தயாராகும் இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக, தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படம், பிப்ரவரி மாதம் ரிலீசாக […]