Browsing tag

தங்கமகள் சீரியல்

இறுதி கட்டத்தை நெருங்கிய தங்கமகள் சீரியல்.. கதாநாயகி வெளியிட்ட பதிவு..!

விஜய் டிவியில் தங்கமகள் சீரியல் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றன. நேற்று பாக்கியலட்சுமி சீரியலில் இறுதியாக தத்துவத்துடன் நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து மதிய நேரத்தில் ஒளிபரப்பான தங்கமகள் சீரியல் முடிவுக்கு வரவுள்ளது. இந்த சீரியல் நாளை ஐந்து மணிக்கு திருமண வைபவமாக ஒளிபரப்பாக உள்ளது. இத்துடன் இந்த சீரியல் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது இதனை உறுதிப்படுத்தும் விதமாக […]