Browsing tag

டிராகன்

மதராஸி மற்றும் காந்தி கண்ணாடி படங்கள், ஒரே நாளில் ரிலீஸ்..

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்திலும் நடித்து வருகிறார். இதில், மதராஸி படம் வரும் செப்டம்பர் 5-ந்தேதி திரைக்கு வரும் நிலையில், படம் குறித்த அப்டேட் வந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், கேபிஒய். பாலாவின் ‘காந்தி கண்ணாடி’ படமும் செப்டம்பர் 5-ந்தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான […]

பிரதீப் ரங்கநாதன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கப் போகும் முன்னணி நடிகர்..!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கேமியோ ரோலில் முன்னணி நடிகர் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் கோமாளி படத்தை இயக்கியதன் மூலம் ஆக இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.அதனை தொடர்ந்து லவ் டுடே படத்தை இயக்கி நடித்து இருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவரது நடிப்பில் சமீபத்தில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற […]

நடிகர் பிரதீப் ரங்கநாதனின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

நடிகர் பிரதீப் ரங்கநாதனின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கோமாளி படத்தில் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தை தொடர்ந்து லவ் டுடே என்ற படத்தை இயக்கியிருந்தார் அந்தப் படமும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து 100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது என்று சொல்லலாம். சமீபத்தில் இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது அடுத்ததாக […]

புடவையில் அனுபமா பரமேஸ்வரன்.. லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ.!!

புடவையில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார் அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன் அதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.இந்த […]

இந்த ஆண்டில் வெளியாகி இதுவரை வசூலில் கலக்கிய ஐந்து திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ.!!

இந்த ஆண்டில் வெளியாகி வசூலில் தூள் கிளப்பிய ஐந்து திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படம் என்றால் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இது மட்டும் இல்லாமல் தற்போது ஒரு படத்தின் வெற்றியை அதன் வசூலே தீர்மானிக்கிறது என்றே சொல்லலாம் அந்த வகையில் இந்த வருடம் வெளியாகி இதுவரை வசூலில் தூள் கிளப்பிய ஐந்து திரைப்படங்கள் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். அஜித்குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அட்லி […]

பிரம்மாண்ட பட்ஜெட்டில் புதிய படத்தை இயக்கப் போகும் பிரதீப் ரங்கநாதன்..!

பிரதீப் ரங்கநாதன் இயக்கப் போகும் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன். சமீபத்தில் இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து LIK, டியூட் என தொடர்ந்து படங்களில் பிஸியாக இருந்து வரும் பிரதீப் ரங்கநாதன் தற்போது அவர் இயக்கப் போகும் புதிய படம் குறித்து தகவல் […]

புன்னகை பூவே.. கயாடு லோஹரின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

கயாடு லோகரின் லேட்டஸ்ட் போட்டோஸ் வெளியாகி உள்ளது. மலையாள சினிமா மூலம் பிரபலமானவர் கயாடு லோஹர். இவர் தமிழில் டிராகன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தமிழில் சில படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது முகத்தில் புன்னகையுடன் விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்த […]

இந்த ஆண்டில் வெளியாகி ஹிட் கொடுத்து ஆறு திரைப்படங்கள்.. உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது?

இந்த ஆண்டு வெளியாகி ஹிட் கொடுத்த ஆறு திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் திரைப்படங்களின் ரிலீஸ்க்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்த வருகின்றனர் அதிலும் முன்னணி நடிகர்களின் படம் என்றால் அதற்கு வரவேற்பு அதிகம் என்றே சொல்லலாம். அந்த வகையில் இந்த ஆண்டு தொடங்கி இதுவரை வெளியான படங்களில் விட்டுக் கொடுத்த ஆறு படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். குடும்பஸ்தன் டிராகன் டூரிஸ்ட் பேமிலி மதகஜராஜா குட் பேட் அக்லி மாமன் இந்த ஆறு […]

ஹிட் கொடுத்த டிராகன் திரைப்படம்.. சம்பளத்தை உயர்த்திய கயாடு லோஹர்..!

டிராகன் படம் ஹிட் கொடுத்ததால் சம்பளத்தை உயர்த்தியுள்ளார் கயாடு லோஹர். பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த திரைப்படம் டிராகன் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கயாடு லோஹர். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. மேலும் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி பிசியான நடிகையாக இருந்து வருகிறார். ஏற்கனவே டிராகன் படத்திற்கு 30 லட்சம் சம்பளம் வாங்கி இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஹிட் காரணமாக சம்பளத்தை […]

வித்தியாசமான உடையில் விதவிதமான போட்டோஸ்.. இணையத்தை கலக்கும் அனுபமா பரமேஸ்வரன்..!

வித்தியாசமான உடையில் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் அனுபமா பரமேஸ்வரன். தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அதனை தொடர்ந்து தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் […]