Browsing tag

‘டிராகன்’ திரைப்படம்

சைபர் கிரைமில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் புகார்: நடந்தது என்ன?

டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கும், பைசன் படத்தில் துருவ் விக்ரமுக்கும் ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் அனுபமா பரமேஸ்வரன். இந்நிலையில் இவர், தனது மார்பிங் புகைப்படங்களைப் போலி வலைதள கணக்கு மூலம் பரப்பி வந்தது தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 வயது பெண் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘சில நாட்களுக்கு முன்பு என் பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் பக்கம் உருவாக்கி, அதில் என்னைப் பற்றியும், என் குடும்பம் , நண்பர்கள், சக […]

ஒரேயொரு பாட்டுக்கு செம குத்தாட்டம்; பூஜா ஹெக்டேவை தொடர்ந்து ராஷ்மிகா

ஒரு பாட்டுக்கு கலக்கலாய் குத்தாட்டம் போட கதாநாயகிகள் ரெடிதான். ஆனால், கேட்ட சம்பளம் ரெடியா? என்பதுதான் திரை வியாபாரம். இது குறித்த தகவல்கள் காண்போம்.. நடிகை ராஷ்மிகா மந்தனா, கடைசியாக அல்லு அர்ஜுனுடன் ‘புஷ்பா 2’ மற்றும் விக்கி கௌஷலுடன் ‘சாவா’ போன்ற படங்களில் நடித்தார். பின்னர், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘சிக்கந்தர்’ படத்தில் சல்மான்கானுடன் நடித்திருந்தார். மேலும், தனுஷ் நடிப்பில் ஜூன் மாதம் ரிலீஸாகும் ‘குபேரா’ படத்தில் ஜோடியாக இணைந்துள்ளார். அவ்வகையில், தென்னிந்திய சினிமாவில் […]

தனுஷ் இயக்கிய படமும், பிரதீப் நடித்த படமும் கலெக்‌ஷன் விவரம்

‘நீக்’ படம் மற்றும் ‘டிராகன்’ பட வசூல் பற்றிப் பார்ப்போம்.. பன்முகத் திறமை கொண்ட தனுஷ், ‘ராயன்’ படத்தை இயக்கியதை அடுத்து, ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தில் தனது அக்கா மகன் பவிஷை ஹீரோவாக அறிமுகப்படுத்தி உள்ளார். பவிஷ்க்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தை தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது. வழக்கமான ஒரு காதல் கதையை படமாக்கி இருக்கும் தனுஷ், இதன் திரைக்கதையில் சொதப்பியதால், கலவையான […]

விஜய்யின் ‘கில்லி’ பட ரீமேக்கில் பிரதீப்: இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து ஆர்வம்

விஜய்யின் மாஸ் படமான ‘கில்லி’ ரீமேக்கில் பிரதீப் நடிப்பது குறித்த தகவல் பார்ப்போம்.. பிரதீப் நடிப்பில் ‘டிராகன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து சொன்ன தகவல் வைரலாகி தெறிக்கிறது. இது பற்றிப் பார்ப்போம்.. இயக்குனர் அஷ்வத் கூறியதாவது: விஜய்யின் ‘கில்லி’ படம் ரொம்ப பிடிக்கும். அப்படத்தை ரீமேக் செய்ய விருப்பம். அதில் பிரதீப் ரங்கநாதனை வைத்து ரீமேக் செய்யலாம் என ஆர்வம். கில்லி படத்தில் காமெடி போர்ஷன்ஸ் நிறைய […]