Browsing tag

ஜெய் பீம்

புற்று நோயால் பாதிக்கப்பட்டு சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார்..திரையுலக பிரபலங்கள் இரங்கல்..!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சூப்பர் குட் சுப்ரமணி காலமாகி உள்ளார். காமெடி மற்றும் குணச்சித்திர படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சூப்பர் குட் சுப்பிரமணி இவர் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் இருந்து வந்த நிலையில் ஆரம்பகாலத்தில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்ததால் இவருக்கு சூப்பர் குட் என்று பெயருடன் சேர்ந்து கொண்டது. பரியேறும் பெருமாள்,ஜெய் பீம், முண்டாசுப்பட்டி,பாமரன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் புற்றுநோய் நான்காவது ஸ்டேஜ் இருப்பதாக ராஜீவ் […]

குடும்பஸ்தன் : 6 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

குடும்பஸ்தன் படத்தின் 6 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் மணிகண்டன். ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமான இவர் அதனைத் தொடர்ந்து குட் நைட் என்ற படத்திலும் நடித்திருந்தார். தற்போது ராஜேஸ்வர் காளி சாமி இயக்கத்திலும், எஸ் வினோத் குமார் தயாரிப்பில் குடும்பஸ்தன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் சான்வே மேகனா, குருசாமி சுந்தரம், கனகம்மா, பிரசன்னா பாலச்சந்திரன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் […]

விஜய் சேதுபதி குறித்து குடும்பஸ்தன் பட நாயகன் மணிகண்டன் நெகிழ்ச்சி..!

விஜய் சேதுபதி குறித்து மணிகண்டன் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமானவர் மணிகண்டன். அதனைத் தொடர்ந்து குட் நைட் என்ற திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் குடும்பஸ்தன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் சான்விமேகனா கதாநாயகியாக நடித்துள்ளார். ஒரு நடுத்தர குடும்ப ஆண் மகன் படும் கஷ்டத்தை நகைச்சுவையாக கையாண்ட இந்த திரைப்படம் மக்கள் […]