Browsing tag

ஜெயிலர் 2

‘ரஜினி-173’ படம் பற்றி இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..

ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனிருத் இசையமைக்கிறார். ஆனால், படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது தெரியாமல் உள்ளது. இதனிடையே, ‘தாய் கிழவி’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டார் சிபி சக்கரவர்த்தி. அப்போது பேசுகையில், ‘ரஜினி 173’ படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தின் இடையில் தொடங்கும் என தெரிவித்துள்ளார். இப்படத்தை ஒரே கட்டமாக முடித்து, அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. […]

தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு குறித்து வெளியான தகவல்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க உள்ளார் ஏற்கனவே இந்த படத்தை […]

என் மகன் கண்டிப்பாக சினிமாவுக்கு வருவான்.. சௌந்தர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்.!!

என் மகன் கண்டிப்பாக சினிமாவுக்கு வருவான் என சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது ஜெயிலர் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இருந்து வருகிறார். தற்போது இவரது தயாரிப்பில் வித் லவ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது இந்த படத்தின் […]

ரஜினி நடிக்கும் ‘தலைவர்-173’ படத்தில் மூன்று நாயகிகள்?

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் ‘தலைவர்-173’ படத்தை ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளார். இப்படத்தில், இரண்டு நாயகிகள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே ‘தலைவர் 173’ படத்தில் நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவரை தொடர்ந்து சிபி சக்ரவர்த்தியின் முதல் பட நாயகியான பிரியங்கா மோகனும் இந்த படத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் வருகின்றன. இதன் மூலம் ‘தலைவர் 173’ […]

எவ்வளவு பிசியாக இருந்தாலும் இதை செய்து விடுவேன்.. ரஜினிகாந்த் எமோஷனல் பேச்சு.!!

எவ்வளவு பிஸியாக இருந்தாலும் இதை செய்து விடுவேன் என ரஜினிகாந்த் பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது இந்த படத்திற்கான படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தப் படத்தை தொடர்ந்து தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் கோயம்புத்தூரில் உள்ள […]

அனைவரும் ரசிக்கும் ஒரு கதை: ரஜினி அப்டேட்ஸ், வைரல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘வேட்டையன், கூலி, ஜெயிலர்-2 என தொடர்ந்து ஆக்‌ஷன் கதைக்களத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு ஃபீல் குட் மூவி செய்ய விரும்பி, கதை தேடும் படலத்தில் இறங்கினார். அவ்வகையில், இளம் இயக்குநர்கள் நித்திலன், ராம்குமார் பாலகிருஷ்ணன், சிபி சக்கரவர்த்தி ஆகியோரிடம் கதை கேட்டார். இதில், யாரும் எதிர்பாராத விதமாக சிபி சொன்ன கதையை ரஜினி தேர்வு செய்துள்ளார். இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இச்சூழலில் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் பண்டிகை உள்ளிட்ட […]

விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் வலம் வருபவர் விஜய் சேதுபதி இவர் ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் தூள் கிளப்பி வருகிறார். அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி எதுவும் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் ட்ரெயின் காந்தி டாக்கீஸ் அரசன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளதாகவும் அவரே தகவலை […]

ஜெய்லர் 2 படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளேன்.. விஜய் சேதுபதி ஓபன் டாக்.!!

ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக விஜய் சேதுபதி கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு ,எஸ் ஜே சூர்யா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் […]

தலைவர் 173 படம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்.!!

தலைவர் 173 படம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க உள்ளார் ஏற்கனவே இந்த படத்தை சுந்தர் சி இயக்க உள்ளார் என்று அறிவிப்பு வெளியான […]

பாலகிருஷ்ணா நடித்த ‘அகண்டா-2’ ஓடிடி..யில் ரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்..

தெலுங்கு சினிமாவில் பாலகிருஷ்ணா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ‘அகண்டா’. முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாவது பாகம் வெளியிடப்பட்டது. இப்படத்தை பாலைய்யா ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்நிலையில் இந்த படத்துடைய ஓடிடி தளத்தில் விரைவில் ரிலீசாகவுள்ளது. போயபடி ஸ்ரீனு இயக்கிய இப்படம், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் நாளை 9-ந்தேதி முதல் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்தப் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவான பார்வையாளர்களை […]