சிவாஜி வீட்டில் எனக்கு பங்கு இல்லை: ஜப்தி விவகாரத்தில், ராம்குமார்..
சிவாஜிகணேசன் வீட்டில் எனக்கு பங்கு இல்லை என தெரிவித்துள்ளார் ராம்குமார். இது பற்றிய தகவல்கள்… ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனுக்கு ராம்குமார், பிரபு என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், ராம்குமாரின் மகன் நடிகர் துஷ்யந்த், தனது மனைவி அபிராமியோடு இணைந்து ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் ‘ஜெகஜால கில்லாடி’ என்ற படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 […]