Browsing tag

ஜூனியர் என்டிஆர்

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, தமிழில் அறிமுகம் ஆகிறார்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தமிழில் அறிமுகம் ஆகிறார். இது பற்றிய விவரம் காண்போம்.. கடந்த ஆண்டில் ஜூனியர் என்டிஆருடன் ஜான்வி கபூர் நடித்திருந்த ‘தேவரா’ படம் பெரிய வசூலை பெற்றது. பாடல் காட்சிகளில் ஜான்வியின் ஆட்டம் சிறப்பு என ரசிகர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஜான்விக்கு பட வாய்ப்புகளும் குவிகின்றன. தற்போது இந்தியில் பரம சுந்தரி படத்தில் ஜான்வி நடித்து வருகிறார். தெலுங்கில் ராம்சரணுடன் இணைந்து நடித்து வருகிறார். தமிழில், சிவகார்த்திகேயனுடன் ஜான்விகபூர் […]

ராஜமௌலி இயக்கத்தில், மகேஷ்பாபு நடிக்கும் திரைப்படம் இன்று பூஜை; விவரம்..

ராஜமௌலியும் மகேஷ்பாபுவும் இணையும் படத்தின் பூஜை இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இது குறித்த தகவல்கள் பார்ப்போம்.. இந்திய அளவில் மாஸ் இயக்குனராக வலம் வரும் ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளிவந்த ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் மெஹா ஹிட்டானது. இதனையடுத்து, மகேஷ் பாபு நடிக்கவுள்ள படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு தற்காலிகமாக ‘SSMB29’ என வைக்கப்பட்டுள்ளது. படத்தின் பட்ஜெட் 600 கோடி என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹீரோயினாக பிரியங்கா சோப்ரா நடிக்கப் போவதாகவும், […]