Browsing tag

ஜீவா

ஜீவா நடித்த ‘தலைவர் தம்பி தலைமையில்’ பட 10 நாள் வசூல் விவரம்..

ஜீவா நடிப்பில் வெளியான படத்தின் கலெக்‌ஷன் பற்றிய விவரம் பார்ப்போம்.. தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், ஜீவா கதையின் நாயகனாக நடித்த ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தை மலையாள இயக்குநர் நிதேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் தம்பி ராமையா, இளவரசன், பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர். விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியாக இருந்ததால், இப்படம் ஜனவரி 30-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், படம் வெளியாகாததால் தேதி மாற்றப்பட்டு ஜனவரி 15-ந்தேதி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தின் […]

அண்ணன் படம் வரல.. ஆனால்? அரங்கத்தை அதிரவிட்ட ஜீவா..!

ஜீவாவின் லேட்டஸ்ட் பேச்சு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜீவா. இவரது நடிப்பில் தலைவர் தம்பி தலைமையில் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றும் வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது. இயக்குனர் நிதேஷ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் […]

பொங்கலை முன்னிட்டு, அடுத்தடுத்து 4 திரைப்படங்கள் ரிலீஸ்..

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘பராசக்தி’ படம் வெளியாகியுள்ள நிலையில், மீதமுள்ள விடுமுறை நாட்களை பங்கிட்டுக் கொள்ள மேலும் 4 படங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அவ்வகையில் இந்த ஆண்டு பொங்கலுக்கு விஜய் நடித்த ஜனநாயகன் படமும், சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் ஜனநாயகன் படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகியது. மற்றொரு படமான பராசக்தி படம் திரையரங்குகளில் ரிலீஸாகி உள்ளது. ஜனநாயகன் விலகலுக்கு […]

ஜாலியாக இருந்த ஒருத்தன்: ஜீவா நடிக்கும் ‘ஜியோ’ பட அப்டேட்ஸ்..

தமிழ் சினிமாவில் நகைச்சுவையுடன் கூடிய கதைக்களம் வரவேற்பு பெற்று வருகிறது. அவ்வகையில் எம்.ராஜேஷ் இயக்கிய வெளியான சிவா மனசுல சக்தி என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதனிடையே, ஜீவா பிறந்த நாளை முன்னிட்டு இதன் தலைப்புடன் கூடிய ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு. ’ஜியோ’ என இப்படத்துக்கு தலைப்பிட்டுள்ளனர். ‘ஜாலியாக இருந்த ஒருத்தன்’ என தலைப்பிட்டு, அதனை சுருக்கி […]

திரைப்படங்களில் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் ஒருவர்தான் நட்சத்திர நடிகர் ஆனால் நான்.? விஷ்ணு விஷால் ஓபன் டாக்.!!

விஷ்ணு விஷால் லேட்டஸ்ட் பேச்சு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமான விஷ்ணு விஷால்.அதனைத் தொடர்ந்து ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன், முண்டாசுப்பட்டி ,கட்டா குஸ்தி, லால் சலாம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் விஷ்ணு விஷால் பேசிய விஷயம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது விஷ்ணு விஷால் திரைப்படங்களில் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் ஒருவர் தான் நட்சத்திர நடிகர் என்றும் என்னுடைய திரைப்படங்களுக்காக […]

எங்களுக்கு குழந்தை பிறந்துள்ளது.. புகைப்படத்துடன் பதிவு வெளியிட்ட விஷ்ணு விஷால்.!!

விஷ்ணு விஷால் புகைப்படத்துடன் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பலே பாண்டியா, துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, வேலை வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் என்ற திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் விஷ்ணு விஷால் அவருக்கு குழந்தை பிறந்துள்ளதாக பதிவு ஒன்று வெளியிட்டு […]

அயன் படத்தில் சூர்யாவிற்கு பதிலாக நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா?லேட்டஸ்ட் தகவல் இதோ.!!

அயன் படத்தில் சூர்யாவிற்கு பதிலாக நடிக்க இருந்த நடிகர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.இவரது நடிப்பில் வெளியாகி வரவேற்பு பெற்ற திரைப்படங்களில் ஒன்று அயன்.இந்த படத்தை மறைந்த இயக்குனர் KV ஆனந்த் இயக்கி இருந்தார். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக தமன்னா […]

ரோகினியை சிக்க வைக்க மாஸ்டர் பிளான் போட்ட முத்து.. பரபரப்பான திருப்புங்களுடன் சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ..!

ரோகினி சிக்க வைக்க முடிவெடுத்துள்ளார் முத்து. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் ஏற்கனவே ரோகிணி ஜீவாவிடம் வாங்கிய பணத்தை மலேசியா பணம் என்று சொல்லி ஏமாற்றிய விஷயம் விஜயா விற்கு தெரிய வர ரோகினி மீத விஜயா வெறுப்பை காட்டிக் கொண்டிருந்தார். ஆனால் மீண்டும் பழைய மாதிரி சப்போர்ட் செய்து கொண்டு வர தற்போது மீண்டும் முத்து ரோகினி குறித்த உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் […]

வீட்டை விட்டு போன ரோகினி, விஜயா சொன்ன வார்த்தை,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

மனோஜ் மீது கோபப்பட்டு ரோகினி வீட்டை விட்டு சென்றுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகிணி இடம் மனோஜ் பேச வர கோபப்படுகிறார். நீ எனக்காக ஒரு வார்த்தை கூட சப்போர்ட் பண்ணி பேசல என்று கேட்க நீயும் என்னை பத்தி பேசினது தப்பு தானே என்று சொல்லுகிறார். எனக்கு எதுவுமே தெரியாத முட்டாள் மாதிரி சொன்ன என்று கேட்க அப்ப நான் […]