பிரதீப், மணிகண்டன், பவிஷ் மற்றும் அக்ஷய் என ஹீரோக்கள் வருகை அதிகரிப்பு: நிற்பவர் யார்?
பிரதீப், மணிகண்டன், பவிஷ் என அறிமுகமாகும் ஹீரோக்களின் வரிசையில் மற்றும் ஒருவர் வருகிறார். இது குறித்த விவரம் பார்ப்போம்.. விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு உள்ளது. முன்னணி தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக இருப்பவர் லலித் குமார். இவர், விஜய்க்கு மிகவும் நெருங்கிய நண்பர். இவருடைய மகன் எல்.கே.அக்ஷய் குமார் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தினை வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த சுரேஷ் இயக்கி வருகிறார். நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு, இப்படத்தின் […]