Browsing tag

சென்சார் பிரச்சனை

விஜய் சார்.. மலையாள சினிமாவுக்கு வந்துருங்க.. நடிகை சுவாசிகா பேச்சு.!!

விஜய் குறித்து நடிகை சுவாசிகா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக தற்போது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர். கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவான இந்தப் படத்தின் சென்சார் பிரச்சனை இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்து ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது விஜயின் கடைசி […]

விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிப்பது இங்கிதம் கிடையாது.. நடிகர் ஜான் விஜய் பேச்சு.!!

நடிகர் விஜய் குறித்து ஜான்விஜய் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக தேதி குறிப்பிடாமல் திரைப்படத்தை தள்ளி வைத்துள்ளனர்.. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே எக்கச்சக்கமாக இருந்தது இந்த படம் முடிந்த கையோடு தற்போது விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். […]

கூட்டத்தை கட்டுப்படுத்த அஜித்திடம் விஜய் கற்றுக் கொள்ள வேண்டும்.. சரத்குமார் பேச்சு.!!

கூட்டத்தை கட்டுப்படுத்த அஜித்திடம் விஜய் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சரத்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் ஜனநாயகன் என்ற கடைசி படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாகாமல் இருக்கிறது. தற்போது விஜய் தமிழக வெற்றி கழகத்தை தொடங்கிய மூணு அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கட்சி தொடங்கிய நாளிலிருந்து விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் அரசியல் தலைவர்களும் பிரமுகர்களும் அவர்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். […]

நட்சத்திர நடிகர் செய்த விஷயம்.. கசப்பான அனுபவத்தை பகிர்ந்த பூஜா ஹெக்டே.!!

நட்சத்திர நடிகர் செய்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்த பூஜா ஹெக்டே. முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரங்கஸ்தலம், சர்க்கார், பீஸ்ட்,கூலி போன்ற ஹிட் படங்களை நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். தற்போது தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ஜனநாயகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தள்ளி போய் உள்ளது. இந்த நிலையில் பூஜா ஹெக்டே அவரது வாழ்க்கையில் […]