Browsing tag

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

ஜெயிலர் 2 : தயாரிப்பு நிறுவனத்திற்கு நெல்சன் போட்ட கண்டிஷன்..!

ஜெயிலர் 2 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பிலும் நெல்சன் இயக்கத்திலும் வெளியான திரைப்படம் ஜெய்லர். மேலும் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார்,வசந்த் ரவி, விநாயகன் போன்ற முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் அனிருத் இசையமைப்பிலும் உருவான இந்த திரைப்படம் வசூல் சாதனை படைத்து ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது தற்போது இந்த படத்தில் […]

கூலி படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்.. ரசிகர்கள் மகிழ்ச்சி..!

கூலி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் நாகர்ஜுனா, உபேந்திரா, சத்தியராஜ், ஸ்ருதிஹாசன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் […]

கலர்ஃபுல் உடையில் மாளவிகா மோகனன்.. போட்டோஸ் இதோ..!

கலர்ஃபுல் உடையில் போட்டோக்களை வெளியிட்டு உள்ளார் மாளவிகா மோகனன். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அதனைத் தொடர்ந்து மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார். சமீபத்தில் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கலர்ஃபுல் உடையில் […]

ரஜினியுடன் இருக்கும் கியூட் புகைப்படங்களை வெளியிட்டு மஞ்சுவாரியார் போட்ட பதிவு, குவியும் லைக்ஸ்..!

ரஜினியுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு மஞ்சு வாரியார் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. TJ ஞானவேல் இயக்கத்திலும், லைகா ப்ரோடக்ஷன் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இரண்டு நாட்களில் இந்த படம் 120 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த்திற்கு […]

மனசிலாயோ : வேட்டையன் பட பாடலுக்கு டான்ஸ் ஆடிய அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன், க்யூட் வீடியோ இதோ

வேட்டையன் பட பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர் கீர்த்தி பாண்டியன் மற்றும் அசோக் செல்வன். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலிப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி ஆன நாளை வெளியாக உள்ளது. ரசிகர்கள் பலரும் இந்த படத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றன. இந்தப் படத்தில் வெளியான மனசிலாயோ பாடல் வெளியாகி மக்கள் மனதில் இடம் பிடித்தது. இது மட்டுமில்லாமல் பலரும் இந்த பாடலுக்கு ரிலீஸ் வீடியோ வெளியிட்டு […]