Browsing tag

சுயசரிதை

ரஜினி எழுதும் சுயசரிதை பற்றி, இயக்குநர் லோகேஷ் விழிப்புணர்வு தகவல்கள்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், படப்பிடிப்பின் நடுவில் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் தன் சுயசரிதையை எழுதும் பணியில் ஈடுபட்டு வருகின்றார் என லோகேஷ் தெரிவித்தார். மேலும் அவ்வப்போது என்ன எழுதிக்கொண்டு இருக்கின்றேன் என லோகேஷிடம் ரஜினி தெரிவிக்கின்றார். இது குறித்து லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த தகவல் தற்போது வைரலாகி வருகின்றது. ‘ரஜினி சார் சொல்லும் விஷயங்கள் வியக்கத்தக்க வகையில் இருக்கும். அவர் சொல்லிய விஷயங்களில் இருந்து மிக முக்கியமான ஒரு விஷயத்தை கற்றுக்கொண்டேன். அதுமட்டுமல்லாமல், கண்டிப்பாக ரஜினியின் சுயசரிதையை […]