பெரியார் குறித்த சீமானின் சர்ச்சை பேச்சுக்கு, பார்த்திபன், உதயநிதி கருத்து
சினிமாவில் அரசியலும், அரசியலில் சினிமாவும் தவிர்க்க முடியாத நிலை என்பது தெரிந்ததே. அவ்வகையில், நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் இன்று தெரிவித்த கருத்தை காண்போம்.. பெரியார் குறித்து சீமான் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். இதனால், தந்தை பெரியார் ஆதரவாளர்கள் முதல், அரசியல் கட்சி தலைவர்கள் வரை கண்டனங்கள் எழுந்து வருகிறது. இருப்பினும், சீமான் தொடர்ந்து தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி வருகிறார். இந்நிலையில், இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த பார்த்திபனிடம், இது குறித்த […]