Browsing tag

சிறகடிக்க ஆசை

ரோகினியை கோர்த்து விட்ட முத்து, மீனாவிற்கு வந்த சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பண விஷயத்தில் முத்து ரோகினியை கோர்த்து விட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறக்கடிக்க ஆசை இந்த சீரியலை இன்றைய எபிசோடில் முத்து நான் போய் ஹோட்டல்ல சாப்பாடு வாங்கிட்டு வரேன் என்று கிளம்ப அந்த நேரம் பார்த்து லோன் கொடுக்கும் ஆபீசர் வருகின்றனர். வீட்டோட ப்ராப்பர்ட்டையும் கடையோட ப்ராப்பர்ட்டியும் சேர்த்து உங்களுக்கு ரெண்டு கோடி சாம்சன் ஆகும் என்று சொல்லுகிறார். உடனே மனோஜ் இன்னும் எழுவது லட்சம் சேர்த்து கிடைக்குமா […]

குடும்பத்தினரை பயத்தில் நடுங்க வைத்த முத்து, கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

குடும்பத்தினர் அனைவரையும் முத்து பயத்தில் நடுங்க வைத்துள்ளார். தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் வீட்டில் பேய் இருக்கா என்பதை செக் பண்ண ஒரு கோஸ்ட் ஹண்டர் வர சொல்லுகிறார். அவர் வந்து இறங்கியவுடன் விஜயா அவரை வரவேற்க வந்து பார்த்து அவரின் கெட்டபில் அதிர்ச்சி அடைகிறார். அனைவரும் ஒன்று கூட இவங்க தான் பேய் ஓட்டுகிறார்கள் என்று முத்து கேட்க இவர் […]

வீட்டுக்கு பெயர் வைத்த மனோஜ், முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!!

மனோஜ் வீட்டிற்கு பெயர் வைத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறக்கடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா மீனாவை தாழ்த்தியும் ரோகினியை திறமையாகவும் பேசுகிறார். மனோஜ் நியூமராலஜிஸ்ட் வராரு என்று சொல்ல அவங்க யாரு என்று முத்து கேட்கிறார். பெயர் வைக்கப் போகிறேன் என்று சொல்ல உனக்கு நான் பிறந்த உடனே பெயர் வைத்துவிட்டார்களே என்று சொல்லுகிறார். இந்த வீட்டுக்கு பெயர் வைக்கணும் என்று சொல்ல விஜயா அவன் […]

முத்துவிற்கு வந்த சந்தேகம், உச்சகட்ட சந்தோஷத்தில் விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

முத்துவிற்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா பூ கட்டிக் கொண்டிருக்க முத்து வருகிறார் .கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு இன்னைக்கு ஆர்டர் வாங்க போன இடத்துல சிந்தாமணின்னு ஒருத்தவங்க இருந்தாங்க அவங்க பிரச்சனை பண்ற மாதிரி பேசுறாங்க என்று சொல்ல தொழில் வந்துட்டாலே அப்படித்தான் இருக்கும் நீ பூ கட்டிட்டு வா என்று சொல்லிவிட்டு முத்து சென்று […]

மீனா ஆர்டரை பறித்த சிந்தாமணி, சந்தோஷத்தில் விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனாவுக்கு வந்த ஆர்டரை கைப்பற்றியுள்ளார் சிந்தாமணி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா ஆர்டரை வாங்க மண்டபத்திற்கு வருகிறார்.ஆனால் மண்டபத்தில் இருக்கும் ஓனர் டெக்கரேஷனை செய்ய நாங்களே ரெடி பண்ணிடுவோம் ஆளுங்க அவங்க தான் செய்வாங்க என்று சொல்ல ஆனால் வந்த நபர்கள் எங்களுக்கு இந்த பொண்ணு தான் செய்யணும் இந்த பொண்ணு பண்ண டெக்கரேஷன் எங்களுக்கு புடிச்சிருக்கு டெகரேஷன் பண்றது எங்களோட விருப்பம் […]

மீனா பேச்சை கேட்காத ரோகினி,மனோஜ்.. சந்தோஷத்தில் விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.

மீனாவின் பேச்சை மனோஜ் மற்றும் ரோகினி கேட்க மறுக்கின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜ் பூஜை ரூமில் பூஜை செய்து கொண்டிருக்க யார் பூஜை பண்றாங்க என்று வந்து பார்க்கின்றனர் மீனாதான் பண்ணுவாங்க என்று சொல்ல விஜயா அவ மட்டும் தான் பூஜை பண்ணுவா நாங்க எல்லாம் பண்ண மாட்டோமா என்று சொல்லுகிறார். பிறகு குடும்பத்தினர் அனைவரும் வர மனோஜ் எதுக்கு […]

மீனாவிடம் உண்மையை சொன்ன முத்து, கண் கலங்கிய மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

மீனாவிடம் முத்து உண்மையை சொல்ல கண் கலங்கியுள்ளார் மீனா. தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா முத்துவைத் தேடி அலைகின்றார். செருப்பு தைக்கும் தாத்தா பாட்டியிடம் விசாரிக்க அவர்களும் தெரியாது என்று சொல்ல வேறு வழி இல்லாமல் ஒயின்ஷாப்பில் தேட,அங்கும் முத்து இல்லாததால் மீனா பதற்றம் ஆகிறார். வேற எங்க அக்கா போறது என்று கேட்க வேறு எங்கேயும் வேணா வீட்டில விட்டு […]

ஏமாறப்போகும் மனோஜ்.. மீனா சொன்ன வார்த்தை.. வருத்தத்தில் முத்து. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

மீனா சொன்ன வார்த்தையால் முத்து வருத்தத்தில் உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் வீட்டை சுத்தி பார்க்க பீச் பக்கத்தில் இருப்பதால் அவர்கள் ரொம்ப சந்தோஷப்படுகின்றனர் பிறகு பீச்சுக்கும் சென்று பார்த்துவிட்டு ரோகிணி மனோஜை கட்டிப்பிடித்து எனக்கு இந்த வீடு ரொம்ப புடிச்சிருக்கு மனோஜ் சொர்க்கத்தில் இருக்கிற மாதிரி இருக்கு என்றெல்லாம் பேசுகிறார். பிறகு வாங்கறத பத்தி […]

புதுக்கோட்டையில் நடந்த வெற்றி,வைஷு ரிசப்ஷன்.. கியூட் வீடியோ இதோ..!

புதுக்கோட்டையில் வெற்றி மற்றும் வைஷுவிற்கும் மீண்டும் ரிசப்ஷன் நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கதாநாயகனாக முத்து என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெற்றி வசந்த். இவரின் எதார்த்தமான நடிப்பிற்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். அதே தொலைக்காட்சியில் பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் வைஷு சுந்தர் இவரை காதலிப்பதாக சமீபத்தில் வெற்றி அறிவித்திருந்தார். அறிவித்த சில நாட்களிலேயே இருவருக்கும் நிச்சயதார்த்த […]

வேலைக்கு போகும் அண்ணாமலை,முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

அண்ணாமலை எடுத்த முடிவால் முத்து வார்த்தை ஒன்றை சொல்லி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜ் பிசினஸில் 10 லட்சம் ப்ராபிட் வந்து இருப்பதாக சொல்ல குடும்பத்தினர் அனைவரும் அவருக்கு வாழ்த்து சொல்கின்றனர். இது மட்டும் இல்லாமல் விஜயாவிற்கு தங்க வளையலும் ரோகினிக்கு தாலி செயின் மற்றும் அண்ணாமலைக்கு வேட்டி சட்டை என வாங்கி கொடுத்துள்ளார். இது மட்டும் இல்லாமல் இன்னொரு […]