Browsing tag

சிறகடிக்க ஆசை

அருண் கேட்ட கேள்வி, பிரச்சனையில் சிக்கிய மனோஜ் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அருண் மீனாவிடம் கேள்வி கேட்க, ரோகினி மற்றும் மனோஜ் இருவரும் பிரச்சனையில் சிக்கியுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சந்திராவிற்கு முத்து கொடுத்ததாக பணம் கொடுத்ததால் அருண் கோபப்பட்டு நான் அவங்கள கூட்டிட்டு போறேன் அது எப்படி அவங்களுக்கு செலவு பண்ணாம விட்டுடுங்க என்னை அசிங்கப்படுத்துறீங்களா மீனா என்று கேட்க அப்படி எல்லாம் இல்லை அவர் அக்கறையில் தான் கொடுத்து இருக்கார் என்று […]

ரெஸ்டாரன்ட் தொடங்க இன்விடேஷன் கொடுத்த ஸ்ருதி, அருண் சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரெஸ்டாரன்ட் தொடங்க ஸ்ருதி அனைவருக்கும் இன்விடேஷன் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் லட்சுமி மற்றும் கிரிஷ் இருந்த வீட்டுக்கு வந்து பார்க்க அவர்கள் காலி பண்ணிவிட்டு சென்றுவிட்டதாக ஹவுஸ் ஓனர் சொல்லுகிறார் உடனே எப்போ கிளம்பினார்கள் என்று கேட்க இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கிளம்புனாங்க என்று சொன்னவுடன் எங்க போனாங்க ஏதாவது சொன்னாங்களா என்று கேட்கிறார் அந்த பையன் […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

இந்த வாரம் டிஆர்பி இல் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக சன் டிவி,விஜய் டிவி, மற்றும் ஜீ தமிழுக்குள் அதிகம் போட்டி இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். 1.சிங்க பெண்ணே 2.மூன்று முடிச்சு 3.கயல் 4.எதிர்நீச்சல் 5.சிறகடிக்க ஆசை 6. அய்யனார் […]

ராஜா ராணி மீது திருட்டுப்பழி போட்ட ரோகினி, முத்து கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ராஜா ராணி மீது திருட்டுப் பழியை ரோகிணி போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிந்தாமணி விஜயாவிடம் நீங்க விதவிதமா யோகா போஸ் கொடுத்து போட்டோ எடுத்து அதை நோட்டிஸ் போட்டு மூணு பேரும் சேர்ந்து வீடு வீடா போய் கொடுத்தோம்னா நிறைய பேர் வந்து சேருவாங்க என்று சொல்ல விஜயாவும் சந்தோஷப்படுகிறார் நான் வேணும்னா போட்டோ கார் ரெடி பண்ணி அனுப்பவா […]

முத்து மீனாவுக்கு வந்த சந்தேகம், விஜயா எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

கிரிஷ் விஷயத்தில் முத்து மீனாவிற்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி கிரிஷ் வித்யா வீட்டில் ஒரு வாரம் மற்றும் தங்க வச்சுக்கோ நாம் மீது பாத்துக்குவேன் என்று சொல்ல நான் ஒரு வாரம் தான் பார்ப்பேன் இல்லனா திருப்பி உங்க வீட்டிலேயே விட்டுருவேன் உன்னோட வாழ்க்கை உனக்கு எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி தான் என்னோட வாழ்க்கையும் எனக்கு முக்கியம் […]

ரோகிணி ரூமுக்கு வந்த கிருஷ், முத்து,மீனா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினி ரூமுக்கு க்ரிஷ் வர, முத்து,மீனா வார்த்தை ஒன்று சொல்லியுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா ஸ்கூல்ல போட்டோ ஏதாவது கொடுத்திருப்பார்கள் என்று சொல்ல முத்து நல்ல ஐடியா தான் என்று சொல்லி அண்ணாமலையை கூப்பிடுகிறார் உடனே அவர் வந்தவுடன் ஏதாவது கிரிஷ் பாட்டி பத்தி தெரிஞ்சுதா என்று கேட்க அதெல்லாம் எதுவும் தெரியலப்பா என்று சொல்லுகிறார் அது எப்படி தெரியும் அவங்க […]

மனோஜ் எடுத்த முடிவு, அதிர்ச்சியில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜ் எடுத்த முடிவால் ரோகினி அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா கிருஷுக்கு சாப்பாடு ஊட்டி கொண்டு இருக்க விஜயா இவன் பாட்டிக்கு தேவையில்லை தான் விட்டுட்டு போயிட்டா இந்த முத்து வேற அவங்களுக்கு தேடி போயிருப்பா அவளை எப்படி கண்டுபிடிக்க முடியும் அவங்க அம்மா ஃபாரின் போயிட்டாளா இவங்க இங்கே எடுத்துட்டு வந்து வச்சு சாப்பாடு ஊட்டிக்கிட்டு இருக்காங்க […]

காணாமல் போன ரோகிணி அம்மா,அதிர்ச்சியில் முத்து மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ஹாஸ்பிடலில் ரோகினி அம்மா இல்லாததால் முத்துவும் மீனாவும் அதிர்ச்சி அடைந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ் அந்த வீட்டிலேயே இருக்கட்டும் நீ உண்மையை சொல்லிடு கல்யாணி என்று சொல்ல நான் உண்மைய சொன்னா நான் மட்டும் இல்ல கிருஷ் அந்த வீட்ல இருக்க முடியாது என்று சொல்லிவிட்டு ரோகிணி பணத்தை கொடுத்துவிட்டு ஒழுங்கா நாளைக்கு கிளம்புற வழியை பாரு நான் ஸ்கூல் […]

சாப்பாடு பரிமாறிய விஜயா, சந்தோஷப்பட்ட முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயா சாப்பாடு பரிமாற முத்து சந்தோஷப்பட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயாவிடம் நான் உங்க கையால சாப்பிட்டதே இல்லமா என நீங்க பாட்டி வீட்டுக்கு அனுப்பிட்டீங்க இப்போ உங்க கையால சாப்பாடு போடுங்க அம்மா என்று பாசமாக மனம் உருகி கேட்க விஜய் அவன் சாப்பாடு பரிமாறுகிறார். முத்து வேகமாக சாப்பிட கொஞ்ச நேரத்தில் பொரை ஏறுகிறது உடனே விஜயா தட்ட […]

பணம் கேட்டு மிரட்டிய பிஏ, ரோகினி செய்த திருட்டு வேலை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பிஏ பணம் கேட்டு மிரட்ட, ரோகினி திருட்டு வேலை ஒன்று செய்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா எல்லோரிடமும் சந்தோஷமாக பழகுவதை பார்த்து முத்து மீனா சுருதி மூவரும் அமைதியாக நிற்கின்றனர். முத்து இதுல ஏதோ ஒன்னு இருக்கு அம்மா வேற பார்வதி அத்தை கிட்ட போனை கொடுத்து கேமரா மேன் ஆக்கி வச்சிருக்காங்க என்று சொல்ல ஸ்ருதியும் சம்திங் பிஷி என்று […]