சர்வதேச திரைப்பட விழா: சசிகுமாருக்கு சிறந்த நடிகர் விருது..
சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, டிசம்பர் 11-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி நிறைவடைந்தது. இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் தமிழக அரசுடன் இணைந்து நடத்திய இந்த 23-வது பட விழாவில் 51 நாடுகளைச் சேர்ந்த 122 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. தமிழில் அலங்கு, பிடிமண், மாமன், மருதம், பறந்து போ, காதல் என்பது பொதுவுடைமை, மெட்ராஸ் மேட்னி, ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ், வேம்பு, டூரிஸ்ட் பேமிலி, பாட்ஷா, 3பிஹெச்கே ஆகிய 12 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. நிறைவு […]