Browsing tag

சரத்குமார்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்து கேள்வி..ஆவேசமாக பதில் அளித்த சரத்குமார்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு சரத்குமார் ஆவேசமாக பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாஸ் காட்டியவர் தளபதி விஜய். இவரது இறுதி திரைப்படமான ஜனநாயகன் சென்சார் பிரச்சினை காரணமாக ரிலீசில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் இந்த திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அதேசமயம் தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் எலெக்ஷனில் போட்டியிட உள்ளார். இதனால் பல அரசியல் கட்சி தலைவர்களும் […]

மகளுக்காக சாய் அபயங்கரிடம் வாய்ப்பு கேட்ட தேவயானி..!

மகளுக்காக சாய் அபயங்கரிடம் வாய்ப்பு கேட்டுள்ளார் தேவயானி. 80ஸ் மற்றும் 90களில் நாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தேவயானி சமீபத்தில் சரத்குமார் உடன் இணைந்து 3 BHK என்ற படத்தில் நடித்திருந்தார் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது மூத்த மகள் இனியா ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரது பாடல் திறமையை வெளிப்படுத்தி இருந்தார். பலரும் அவரது குரலை பாராட்டி பேசி இருந்தனர் இந்த […]

கூட்டத்தை கட்டுப்படுத்த அஜித்திடம் விஜய் கற்றுக் கொள்ள வேண்டும்.. சரத்குமார் பேச்சு.!!

கூட்டத்தை கட்டுப்படுத்த அஜித்திடம் விஜய் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சரத்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் ஜனநாயகன் என்ற கடைசி படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாகாமல் இருக்கிறது. தற்போது விஜய் தமிழக வெற்றி கழகத்தை தொடங்கிய மூணு அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கட்சி தொடங்கிய நாளிலிருந்து விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் அரசியல் தலைவர்களும் பிரமுகர்களும் அவர்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். […]

அரசியல் தலைவராக இருப்பதனால் விஜய்க்கு நெருக்கடி இருக்கிறதா? பத்திரிக்கையாளரின் கேள்விக்கு சரத்குமார் பதில்.!!

அரசியல்வாதியாக இருப்பதால்தான் விஜய்க்கு சென்சார் விஷயத்தில் நெருக்கடி இருக்கிறதா என்ற கேள்வியை சரத்குமாரிடம் கேட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் இன்று வெளியாக இருந்தது. ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் தேதி ஒப்பிடாமல் படக்குழு ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளது. இந்த படம் முடிந்த கையோடு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. விஜயின் கடைசி […]

மகள் சொன்ன கடி ஜோக் கேட்டு கதறிய சரத்குமார்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சரத்குமார். இவரது நடிப்பில் இறுதியாக த்ரீ பிஎச்கே என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது இந்த திரைப்படத்தில் இதற்கு ஜோடியாக தேவயானி நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சரத்குமார் வீட்டில் அவரது மகள் கடி ஜோக் சொல்ல அதை சரத்குமார் கேட்டுள்ளார். முதலில் மகள் பட்டர் வியாபாரி எப்படி லெட்டர் எழுதுவார் என்ற கேள்வியை கேட்க, அதற்கு […]

அஜித்தா விஷயத்தில் விஜய் அப்படி பண்ணி இருக்கக் கூடாது.. சரத்குமார் பேச்சு.!!

அஜித்தா விஷயத்தில் விஜய் அப்படி பண்ணி இருக்கக் கூடாது என்று கூறியுள்ளார் சரத்குமார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்திலும் கே.வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து […]

விஜயகாந்துடன் பழகிய எனது காலங்கள்: சரத்குமார் நெகிழ்ச்சி பேச்சு..

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள ‘கொம்புசீவி’ படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். இப்படத்தில் சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். புதுமுகம் தார்னிகா, சுஜித் ஷங்கர், கல்கி, காளி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 19-ந்தேதி வெளியாகிறது. இப்படம் தொடர்பாகவும் கடந்த கால நிகழ்வுகள் குறித்தும் சரத்குமார் தெரிவிக்கையில், ‘இந்தப் படத்தில் நடிப்பதற்கு இயக்குநர் பொன்ராம் ஒரு காரணமாக இருந்தாலும், சண்முக பாண்டியன் நடிக்கிறார் என்றதும் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஏனெனில், என் […]

நான் ரசித்துப் பார்த்த தமிழ்ப்படம்: சச்சின் டெண்டுல்கர் ஓபன் டாக்..

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இணையத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், ‘நீங்கள் அடிக்கடி படங்கள் பார்ப்பீர்களா? சமீபத்தில் நீங்கள் ரசித்த படம் எது?’என்று கேட்டார். அதற்கு சச்சின் ‘நேரம் கிடைக்கும் போதெல்லாம் படம் பார்ப்பேன். சமீபத்தில் பார்த்து ரசித்த படங்கள் ’3பிஹெச்கே’ மற்றும் ’ஆட்டா தம்பாய்ச் நாய்’ என்றார். இந்தப் பதிலால் ‘3 பிஹெச்கே’ படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் இருக்கின்றனர். இதன் தயாரிப்பாளர் அருண் விஸ்வா, ‘பலமுறை டைப் செய்து, என்ன […]

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கேப்டன் பிரபாகரன் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கேப்டன் பிரபாகரன் படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த படங்களில் ஒன்று கேப்டன் பிரபாகரன் இந்த திரைப்படம் இயக்குனர் ஆர்கே செல்வமணி இயக்கத்தில் வெளியானது. கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் 300 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சரத்குமார், லிவிங்ஸ்டன், ரம்யா கிருஷ்ணன் ,மன்சூர் அலிகான் போன்ற பல பிரபலங்கள் […]

3BHK படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

3BHK படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 3BHK இந்த படத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாந்தி டாக்கீஸ் தயாரித்த இந்த படத்தை அம்ரித் ராம்நாத் இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போதைய இந்த படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி […]