Browsing tag

சந்தோஷ்ராமின்

ரெட் பிளவர்: உலகளாவிய சினிமாவில் ஒரு புரட்சிகரமான ஒலி அனுபவம்

ரெட்பிளவர், தமிழ் திரைப்பட உலகில் புதிய அத்தியாயம் மிகவும் எதிர் பார்க்கப்பட்ட தமிழ் ஆக்ஷன் திரைப்படம்”ரெட் பிளவர்” தயாரிப்பு பணிகளின் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இயக்குநர் ஆண்ட்ரூ பண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், வரலாற்று ரீதியான களத்தை அடிப்படையாகக் கொண்டு, எதிர்கால காலகட்டத்தில் நிகழ்கிறது. ஹீரோ விக்னேஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே. மணிக்கம் தயாரித்துள்ள இப்படம், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் அற்புதமான மெய் நிகர் ஒலி அனுபவத்தை […]