Browsing tag

சந்திரா

காரை அடமானம் வைத்து செல்வத்திற்கு உதவும் முத்து, சந்திரா கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

காரை அடமானம் வைத்து செல்வத்திற்கு முத்து உதவி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா மனோஜை ரோகினியுடன் சேர்ந்து டான்ஸ் ஆடி இருக்கியா என்று கோபப்பட்டு அடிக்க முத்து அந்த வீடியோவை பார்க்கிறார் ஆமா இது ஒரிஜினல் மாதிரியே இருக்கு என்று சொல்ல உடனே மனோஜ் இது ஏஐ வீடியோ என்று சொல்லுகிறார். மீனாவிடம் முத்து ஆமா மீனா இப்ப கொஞ்ச […]

ரோகினிக்கு மீனா கொடுத்த வார்னிங், பிறந்தநாள் கொண்டாடிய சந்திரா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினிக்கு மீனா வார்னிங் கொடுக்க,பிறந்தநாள் கொண்டாடியுள்ளார் சந்திரா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து எனக்கு கிரிஷ் மேல சந்தேகமாக இருக்கு ஒரு அம்மா இறந்த கவலை கூட அவனுக்கு இல்லை அவன் என்னமோ அம்மா கூட இருக்கிற மாதிரியே இருக்கா அதுவும் இல்லாம மனோஜ் அப்பான்னு கூப்பிடறான் என்று சொல்ல மீனா அவரும் அமைதியா தான இருக்கார் என்று சொல்ல எனக்கு […]

மீனாவிடம் பேசிய சீதா, ரவி, சுருதி செய்த வேலை.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சீதா மீனா விடம் பேச ரவி ஸ்ருதி இருவரும் மாறி மாறி வெறுப்பேற்றுகின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிடம் ரவி அண்ணி ரொம்ப பசிக்குது எனக்கு சாப்பிட ஏதாவது கொடுக்கறீங்களா என்று கேட்க தோ ரெண்டு நிமிஷம் ரவி தோசை ஊத்தி கொடுக்கிறேன் என சொல்லி கிச்சனுக்கு மீனா போகிறார் உடனே கவனித்த சுருதி உனக்கு சாப்பாடு வேணுமா என நினைத்து […]

பணத்தை பறிகொடுத்த சீதா, ஆதரவாக நிற்கும் மீனா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சீதா பணத்தை தொலைத்து விட மீனா ஆதரவாக இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திராவை மீனா பார்த்துக் கொள்வதாக சொல்ல சீதா மறுபக்கம் நான்தான் கூட்டிட்டு போய் பாப்பேன் என சொல்லுகிறார் என்ன செய்வது என புரியாமல் இருக்க முத்து சீதாவே பார்த்துக்கட்டும் மீனா இப்போதைக்கு அத்தை சரியாகட்டும் என்று சொல்ல உங்களுக்கு ஓகே தான் அத்தை என்று கேட்கிறார். சரிங்க மாப்ள […]

சந்திராவின் கடையை மீட்ட முத்து, அருனுக்காக முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சந்திராவின் கடையை முத்து மீட்டுக் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் மகேஸ்வரியின் கணவருடன் சேர்ந்து இன்னொரு ஷோரூம் ஆரம்பிக்கப் போவதாகவும், ஷோரூம் எல்லாம் அவர்தான் வாங்க போறாரு நான் வெறும் டீலருக்காக சப்போர்ட் பண்ண போறேன் என்றும் சொல்லுகிறார் இவர்கள் இந்த விஷயம் பற்றி பேசிக்கொண்டு இருக்க ரோகிணி நான் தான் இதை எல்லாத்தையும் பிளான் பண்ணி பேசி இருக்கேன் […]

சந்திரா கடையை பிளான் போட்டு தூக்கிய சிந்தாமணி, வருத்தத்தில் மீனா,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி சிந்தாமணியை சந்தித்து உங்களுக்கு ஒரு பெரிய ஆர்டர் வந்திருக்கு ஆனா அந்த ஆர்டர் உங்களுக்கு நான் கொடுக்கணும்னா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும் என்று கேட்கிறார் என்ன விஷயம் என்று கேட்க மீனாவோட அம்மா கோயில் வாசல்ல பூக்கடை வச்சிருக்காங்கல்ல அந்த கடைய நீங்க காலி பண்ணனும் என்று சொல்லுகிறார் எனக்கு மீனா தொழில் எதிரி […]

விஜயாவை மறைமுகமாக பேசிய மீனா, சந்திரா வீட்டுக்கு வந்தா கிரிஷ் பாட்டி,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயாவை மறைமுகமாக மீனா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் அவர்களிடம் இருந்து உண்மையை வர வைக்க பிளான் போட பிறகு ராணி பேக்கில் கேமரா ஒட்டி வந்து மனோஜை சிக்க வைத்து உள்ளார் எங்களுக்கு ஒரு வாஷிங் மெஷின் வேணும் என கேட்க அதெல்லாம் தர முடியாது என மனோஜ் சொல்லுகிறார் அதற்கு உடனே இந்த வீடியோவை நாங்க எல்லாருக்கும் […]

வேஃபரர் பிலிம்ஸ் வழங்கும் “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!!

துல்கர் சல்மானின் வேஃபரர் பிலிம்ஸ் ( Wayfarer Films ) நிறுவனத்தின் ஏழாவது தயாரிப்பான “லோகா – சேப்டர் 1 : சந்திரா” படம், தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் மூலம் வெளியாகிறது. ஒணம் பண்டிகை சிறப்பு வெளியீடாக திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தை டொமினிக் அருண் எழுதி, இயக்கியுள்ளார். மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படம், ‘லோகா’ எனும் சூப்பர் ஹீரோ சினிமாடிக் யூனிவர்ஸின் […]

விஜயாவை பார்த்து வியந்த முத்து, சந்தோஷத்தில் மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

விஜயாவை பார்த்து முத்து வியக்க, மீனா சந்தோஷப்பட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திரா விஜயாவின் வீட்டு முன் வந்து மீனாவிற்கு ஃபோன் போட்டு வரச் சொல்லுகிறார் எதுக்குமா வெளியே இருந்து போன் பண்ணிக்கிட்டு இருக்கேன் என்று கேட்க உன் மாமியார் என்ன பேசினாலும் எதுவும் எதிர்த்து பேசாத என்று சொல்லுகிறார். அதெல்லாம் எனக்கு பழகிடுச்சுமா நீ வா என்று சொல்லி உள்ளே […]

மீனாவிடம் அன்பை காட்டும் விஜயா, உறைந்து போன குடும்பத்தினர்.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

மீனாவிடம் விஜயா அன்பாக நடந்து கொள்ள குடும்பத்தினர் உறைந்து போய் உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா முத்து மீனாவிற்கு கல்யாணம் செய்து வைத்த விஷயத்தையும் கிருஷ பார்த்துக் கொள்ளும் விஷயம் என அளந்துவிட பார்வதி அதிர்ச்சியாக நிற்க நீ எதுக்கு இப்ப இப்படி நின்னுகிட்டு இருக்க என்று கேட்க இதெல்லாம் நீ பண்ற மாதிரி பேசிகிட்டு இருக்கேன் என்று சொல்ல இதுக்கு […]