Browsing tag

சக்தித் திருமகன்

‘சக்தித் திருமகன்’ பட கதை திருட்டு விவகாரம்: இயக்குநர் விளக்கம்..

அருண்பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து, தயாரித்த படம் ‘சக்தித் திருமகன்’. செப்டம்பர் 19-ம் தேதி வெளியான இப்படம் அக்டோபர் 24-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியிலும் வெளியாகிவிட்டது. சமீபத்தில் இப்படத்தினை பார்த்துவிட்டு இயக்குநர் ஷங்கர் பாராட்டியிருந்தார். இதனிடையே, இக்கதை தான் எழுதி காப்பிரைட்ஸ் வாங்கி வைத்திருந்த ‘தலைவன்’ என்ற படத்தின் கதை என சுபாஷ் சுந்தர் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பான ஆதாரங்களையும் வெளியிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் ட்ரீம் வாரியர் நிறுவனத்தையும் குறிப்பிட்டிருந்தார். சுபாஷ் சுந்தரின் பதிவு […]

விஜய் ஆண்டனியின் 25-வது படம் ‘பராசக்தி’; எஸ்.கே.வின் படமும் ‘பராசக்தி’: முழு விவரம்..

சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி நடிக்கும் அவரவர் 25-வது திரைப்படத்திற்கு ‘பராசக்தி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்.. சுதா கொங்கரா இயக்கத்தில், ‘எஸ்.கே.25’ படத்திற்கு ‘பராசக்தி’ என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படம் சிவகார்த்தியின் 25-வது படமாகும். இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடிக்கிறார். இதன் டைட்டில் டீசர் இன்று மாலை ரிலீஸானது. அதில், சேனை ஒன்று தேவை, பெருஞ்சேனை ஒன்று தேவை’ என சிவகார்த்திகேயன் முழங்குகிறார். இச்சூழலில், இப்படத்தின் டைட்டிலை அறிவிக்கும் முன்னரே விஜய் […]