Browsing tag

கொள்கை

தளபதி விஜய்யின் த.வெ.க கட்சியின் செயல்திட்டம் அறிவிப்பு

தளபதி விஜய்யின் தவெக கட்சியின் செயல்திட்டங்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. அது குறித்து பார்ப்போம்.. தளபதி விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு தற்பொழுது நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் இந்த மாநாட்டில் தற்பொழுது கலந்து கொண்டுள்ளதாக காவல்துறையின் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையே தமிழக வெற்றிக்கழக தொண்டர்களால் நிரம்பியுள்ள நிலையில், போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு இருக்கிறது. இன்று மாலை சுமார் நான்கரை மணிக்கு மேல் […]