Browsing tag

கைதி2

ஹீரோவாக ஒரு பக்கம், ‘கைதி-2’ இயக்கம் மறுபக்கம்: லோகேஷ் பிஸி..

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வெளியான ‘கூலி’ படத்தையடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். வாமிகா கபி ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தின் அறிமுக வீடியோ வெளியிடப்பட்டது. இதில் லோகேஷ் கனகராஜ் இரத்தம் வழியும் முகத்துடன் நடந்து வரும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. காதல் கலந்த ஆக்சன் படமாக உருவாகும் இப்படத்துக்கு ‘DC’ என டைட்டில் வைக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் ஷுட்டிங் துவங்கி நடந்து வரும் நிலையில், தனது இயக்கத்தில் உருவாகும் 7-வது […]

கைதி 2 வில் முன்னணி நடிகர்..வைரலாகும் சூப்பர் தகவல்..!

கைதி 2வில் முன்னணி நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி.இவரது நடிப்பில் கைதி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். அதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.கூலி படத்தை முடித்த பின்னர் லோகேஷ் இந்த படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கபடுகிறது. தற்போது இந்த படம் குறித்து […]

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கூலி’ படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?

கால நேரம் அறிந்து பயணித்தால் எதிர்பார்த்த காரியம் கைகூடும் தானே. அதுபோல ரூ 1000 கோடியை வசூலிக்கும் சாதனையில், கூலி திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகிறது என்ற தகவல் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘வேட்டையன்’ பட வெற்றியை தொடர்ந்து, விறுவிறுப்பாக உருவாகி வரும் படம் கூலி. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். ரஜினிகாந்த் உடன் ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, என நட்சத்திர பட்டாளமே நடிக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ‘கூலி’ […]