Browsing tag

கே.பி ஓய் தீனா

கே.பி ஓய் தீனாவுக்கு குழந்தை பிறந்தாச்சு.. என்ன குழந்தை தெரியுமா?

கே.பி.ஒய் தீனாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கே பி ஒய் தீனா. இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவரது மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தால் அதுமட்டுமில்லாமல் இவரது மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சியையும் கோலாகலமாக நடத்தியிருந்தார். இந்த நிலையில் தற்போது இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோவை பார்த்து […]