விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்-2’ திரைப்படத்தின் கதை என்ன தெரியுமா? இதோ..
சீயான் நடிக்கும் வீர தீர சூரன் 2-ம் பாகத்தின் கதை குறித்துப் பார்ப்போம்.. ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் ‘வீர தீர சூரன்’ படத்தின் 2-ம் பாகத்தை அருண்குமார் இயக்க, எஸ். ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சித்திக் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆக்ஷன் திரில்லராய் உருவாகிய இப்படத்தில், விக்ரம் காளி என்ற ரோலில் நடித்துள்ளார். அவரது மனைவியாக துஷாரா வருகின்றார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். வரும், 2025-ம் ஆண்டு ஜனவரி மாதமே இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. பொங்கல் […]