Browsing tag

குட் நைட்

MRP Entertainment தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்திற்கு கல்யாண பரிசாக, கார் வழங்கியுள்ளார்

தமிழ் திரையுலகில் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தந்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்திற்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திருமணம் நடக்கவுள்ள நிலையில், அவருக்கு திருமணப் பரிசாக ஒரு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசளித்துள்ளார் MRP Entertainment தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான். இலங்கை வாழ் மக்களின் கதைக்களத்தில், எளிமையான திரைக்கதையில், மனித உணர்வுகளின் குவியலாக, அசத்தலான ஃபேமிலி எண்டர்டெயினராக, இந்த ஆண்டில் விமர்சகர்கள், ரசிகர்கள் மற்றும் திரை உலகத்தினர் என அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தி […]

குட் நைட் பட இயக்குனருக்கு பிறந்தநாள் பரிசு கொடுத்த சிவகார்த்திகேயன்..!

குட் நைட் பட இயக்குனருக்கு பிறந்தநாள் பரிசு கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்திலும், சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த இரண்டு படத்தில் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. […]

குடும்பஸ்தன் : 6 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

குடும்பஸ்தன் படத்தின் 6 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் மணிகண்டன். ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமான இவர் அதனைத் தொடர்ந்து குட் நைட் என்ற படத்திலும் நடித்திருந்தார். தற்போது ராஜேஸ்வர் காளி சாமி இயக்கத்திலும், எஸ் வினோத் குமார் தயாரிப்பில் குடும்பஸ்தன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் சான்வே மேகனா, குருசாமி சுந்தரம், கனகம்மா, பிரசன்னா பாலச்சந்திரன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் […]

விஜய் சேதுபதி குறித்து குடும்பஸ்தன் பட நாயகன் மணிகண்டன் நெகிழ்ச்சி..!

விஜய் சேதுபதி குறித்து மணிகண்டன் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமானவர் மணிகண்டன். அதனைத் தொடர்ந்து குட் நைட் என்ற திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் குடும்பஸ்தன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் சான்விமேகனா கதாநாயகியாக நடித்துள்ளார். ஒரு நடுத்தர குடும்ப ஆண் மகன் படும் கஷ்டத்தை நகைச்சுவையாக கையாண்ட இந்த திரைப்படம் மக்கள் […]