கீர்த்தி சுரேஷின் கன்னத்தை கிள்ளிய வருண் தவான்: நெட்டிசன்ஸ் செம ஃபீலிங்ஸ்..
‘புதுப்பெண்’ கீர்த்தி சுரேஷின் கன்னத்தை வருண் தவான் கிள்ளிய சமாச்சாரம் வைரலாகி வருகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்.. கோலிவுட்டிலிருந்து பாலிவுட் சென்ற இயக்குனர் அட்லி தயாரிப்பில், காளீஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பேபி ஜான்’ திரைப்படம் நாளை தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று ரிலீஸாகும் இப்படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கப்பி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஜய்யின் ‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தை பெரிய அளவில் விளம்பரம் செய்து […]