Browsing tag

கிருஷ்ண ஜெயந்தி

குட்டி கிருஷ்ணராக மாறிய இந்திரஜா ரோபோ சங்கர் மகன்.. க்யூட் புகைப்படங்கள் இதோ..!

இந்திரஜா ரோபோ சங்கர் மகனுக்கு கிருஷ்ணர் வேடம் போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரோபோ சங்கர் இவரது மகள் இந்திராஜா ரோபோ சங்கர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தின் மூலம் அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானார் அதனை தொடர்ந்து விருமண் படத்திலும் நடித்திருந்தார். இவருக்கு திருமணம் ஆகி சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்து இருந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் நட்சத்திரன் என்று […]

மகளுக்கு அழகாக கிருஷ்ணர் வேஷம் போட்டுள்ள பாக்கியலட்சுமி ரித்திகா..!

மகளுக்கு அழகாக கிருஷ்ணர் வேஷம் போட்டுள்ளார் பாக்கியலட்சுமி ரித்திகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. இந்த சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ரித்திகா தமிழ்ச்செல்வி. இவருக்கு திருமணமான பிறகு சீரியலில் இருந்து விலகி இருந்தார். பிறகு சில மாதங்களில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்த இவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருந்தது. இன்றைய நாளில் உலகம் முழுவதும் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடிவரும் […]