Browsing tag

காவேரி

மகாநதி சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்.. வருத்தத்தில் ரசிகர்கள்.!!

மகாநதி சீரியல் இல் இருந்து முக்கிய பிரபலம் விலகி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்றும் மகாநதி.இந்த சீரியல் சகோதரிகளின் பாச கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் காவேரி ஜோடி ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது பசுபதியிடம் இருந்து சாரதாவின் வீட்டு பத்திரத்தை வாங்க மருமகன்கள் சேர்ந்து பிளான் போட்டு வருகின்றனர். பசுபதி இடமிருந்து எப்படி இவர்கள் பத்திரத்தை மீட்க போகிறார்கள் என்ற பரபரப்பான கதைகளத்துடன் […]

மகாநதி சீரியலில் விஜய்க்கு அம்மாவாக நடிக்கப் போகும் பிரபல நடிகை.. வெளியான சூப்பர் தகவல்..!

மகாநதி சீரியலில் விஜய்க்கு அம்மாவாக பிரபல சீரியல் நடிகை நடிக்க உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மகாநதி.இந்த சீரியலில் தற்போது வெண்ணிலா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து பரபரப்பான கதைக்களத்துடன் இந்த சீரியல் நகர்ந்து வருகிறது. இது மட்டும் இல்லாமல் விஜய் காவேரி ஜோடிக்காகவே இந்த சீரியலை பெரும்பாலான ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சீரியல் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விஜயின் […]