Browsing tag

காதல் என்பது பொதுவுடைமை’

இந்த வாரம் ஓடிடி. தளத்தில் ரிலீஸாகும் திரைப்படங்கள்..

இந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் தமிழ், தெலுங்கு, மாலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்கள் பற்றிப் பார்ப்போம். * தெலுங்கு திரைப்படமான ‘ஏஜெண்ட்’ இயக்குநர் சுரேந்தர் ரெட்டியால் இயக்கப்பட்டுள்ளது. இதில், மம்முட்டி, சாக்சி வைத்யா, அகில் அக்கினேனி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் மற்றும் திரில்லராக உருவாகிவுள்ள இப்படம் சோனி லைவ் ஓடிடி-யில்  வெளியாக உள்ளது. * கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘காதல் என்பது பொதுவுடைமை’. இப்படத்தை ஜெயபிரகாஷ் […]