Browsing tag

காதலர் தினம்

வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன்.. ஏ ஆர் ரகுமான் ஓபன் டாக்.!!.

வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல சாதனைகளை படைத்து பல்வேறு விருதுகளையும் வாங்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். ரோஜா படத்தின் மூலம் தனது இசை பயணத்தை தொடங்கியவர் ஜென்டில்மேன் முதல் மின்சார கனவு,உயிரே, முதல்வன், சங்கமம், காதலர் தினம், படையப்பா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து மெசேஜ் ஜாம்பவானாக இருந்து வருகிறார். அப்படி ஏ ஆர் ரகுமான் […]

காதலர் தினத்தன்று ரீ ரிலீஸ் ஆகும் காதலர் தினம் திரைப்படம்.. முழு விவரம் இதோ.!!

காதலர் தின ஸ்பெஷலாக காதலர் தினம் திரைப்படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளது. பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது காதலர் தினத்தை ஒட்டி சில திரைப்படங்கள் ரீலீஸ் செய்யப்பட உள்ளனர். ஏற்கனவே மின்னலே திரைப்படமும் மௌனம் பேசியதே திரைப்படமும் ஏற்கனவே ரி ரிலீஸ் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது இந்த படங்கள் பிப்ரவரி 13ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படங்களைத் தொடர்ந்து காதலர் தினம் திரைப்படம் […]

சொந்த குரலில் பாட்டு பாடி அசத்திய யோகி பாபு.. வைரலாகும் வீடியோ.!!

சொந்த குரலில் பாடி வீடியோ வெளியிட்டுள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் யோகி பாபு சமீபத்தில் காதலர் தினம் படத்தில் வரும் ரோஜா ரோஜா என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார். இந்தப் பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் யோகி யோகி பாபுவின் […]

கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட ரம்பா..குவியும் லைக்ஸ்..!

கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரம்பா. தமிழ் சினிமாவில் உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்பா. 90களில் பலரின் கனவு கன்னியாக இருந்து வந்தவர் என்றே சொல்லலாம். அதனைத் தொடர்ந்து சுந்தர புருஷன், காதலர் தினம், நினைத்தேன் வந்தாய், உனக்காக எல்லாம் உனக்காக, காதலா காதலா, ஆனந்தம் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் […]

கடலில் காதலர் தினத்தை கொண்டாடிய மாளவிகா மோகனன்.. போட்டோஸ் இதோ..!

கடலில் காதலர் தினத்தை கொண்டாடி உள்ளார் மாளவிகா மோகனன். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் மாளவிகா மோகன். இவர் சமீபத்தில் சியான் விக்ரமுடன் இணைந்து தங்கலான் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் நேற்று காதலர் தினம் உலகமெங்கும் கொண்டாடப்பட்ட நிலையில் மாளவிகா மோகனன் கடலில் காதலர் தினத்தை கொண்டாடி […]

தான் இயக்கிய திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்கு தனுஷே வரவில்லை; காரணம்.?

தான் இயக்கிய திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பங்கேற்காதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் மீது தனுஷுக்கு என்ன கோபம் என நிகழ்ச்சிக்கு வந்தவர்களே கேட்க ஆரம்பித்து விட்டனர். அதற்கு உண்டர்பார்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஸ்ரேயாஸ் சரியான பதிலை அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். அஜித்குமாரின் ‘குட் பேட் அக்லி’ படத்துக்கு போட்டியாக இட்லி கடை படம் வராது. ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளிப்போகும் என சில ரூமர்களை கிளப்பி வரும் […]

முழுக்க முழுக்க மசாலா தெறிக்கும் ‘குட் பேட் அக்லி’ டீசர் வெளியீடு எப்போது?

தனக்கு பிடித்த கதையில் அஜித் நடித்தார். மகிழ் இயக்கினார். ‘விடாமுயற்சி’ படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்துள்ளது. இனி, வருவது.. முழுக்க முழுக்க பக்கா கமர்ஷியல் ‘குட் பேட் அக்லி’. இப்பட டீசர் பற்றிய தகவல் பார்ப்போம்.. ‘தல’ அஜித்துக்கு ஜோடியாக ‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து ‘குட் பேட் அக்லி’ படத்திலும் ரசிகர்கள் திரிஷாவை எதிர்பார்த்துள்ளனர். ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்துடன் அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். […]

‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் ஓடிடி.யில் ரிலீஸாகிறது: முழு விவரம்..

‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் ஓடிடி.யில் வெளியாகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்.. ஷங்கர் இயக்கத்தில், ராம்சரண் நடித்த ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் சுமார் ரூ.450 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. குறிப்பாக, இப்படத்தின் பாடல் காட்சிகளை படமாக்க மட்டும் ரூ.90 கோடிக்கு மேல் செலவாகியுள்ளது. இப்படம் ரிலீஸ் ஆகி 2 வாரங்கள் ஆகும் நிலையில், இதுவரை புஷ்பா 2 படத்தின் முதல் நாள் வசூலை கூட எட்டவில்லை. புஷ்பா 2 படம் முதல் நாளிலேயே ரூ.292 கோடி வசூலித்து […]