Browsing tag

கல்கி 2

கமல்ஹாசன் நடிக்கப் போகும் அடுத்தடுத்து மூன்று படங்களின் லிஸ்ட்.. வெளியான தரமான அப்டேட்.!!

கமல்ஹாசன் அடுத்தடுத்து நடிக்க போகும் மூன்று படங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் சமீபத்தில் இந்தியன் 2 தக் லைஃப் போன்ற படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படங்களை தொடர்ந்து கமல்ஹாசன் கல்கி 2 என்ற படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதிக்குள் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் சக்தி வாய்ந்த வில்லனாக கமல்ஹாசன் […]

கமலின் லேட்டஸ்ட் லுக்: ரசிகர்கள் கோரிக்கை..

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘தக் லைஃப்’ படத்தை தொடர்ந்து, அன்பறிவ் இயக்கும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் கமல்ஹாசன். இதற்கிடையில் கமல், தன் லுக்கை லைட்டாக மாற்றி இருக்கின்றார். அந்தளவிற்கு பெரிய மாற்றங்கள் கமலின் லுக்கில் இல்லை என்றாலும், அவரின் லேட்டஸ்ட் லுக் ரசிகர்களை ஈர்த்து வருகின்றது. இந்த லுக்கில், கமல் ‘கல்கி 2’ படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பிரபாஸ் நடிப்பில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் கல்கி. 2 பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு […]

5 மாதங்களுக்கு பிறகு சென்னை திரும்பிய கமல்ஹாசனின் அப்டேட்ஸ்

ஏஜ தொழில் நுட்பம் பயில அமெரிக்கா சென்ற கமல் இன்று சென்னை திரும்பியுள்ளார். அவரது திரைப்பயணத்தில் அடுத்த கட்டம் என்னென்ன? என்ன தகவல்கள் பார்ப்போம்.. ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான ‘அமரன்’ படம் ரிலீஸ் ஆகும் முன்னரே, கமல்ஹாசன் அமெரிக்கா சென்றுவிட்டார். அங்கு ஏஐ தொழில்நுட்பம் தொடர்பாக படிக்க சென்றிருந்த கமல்ஹாசன், 5 மாதங்களுக்கு பின், இன்று சென்னைக்கு திரும்பியிருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘தக் லைஃப் படம் எந்த நிலையில் இருக்கிறது […]

பிரபாஸின் 22 வருட திரை வாழ்க்கை – ரெபெல் ஸ்டார் எப்படி இந்தியாவின் முதல் பான்-இந்திய நட்சத்திரமாக ஆனார்!

ஈஸ்வர் படத்தின் மூலம் இந்திய சினிமாவில் பிரபாஸ் நுழைந்து நேற்றோடு 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த 22 வருட காலகட்டத்தில், அவர் நட்சத்திர அந்தஸ்தை மறுவரையறை செய்தது மட்டுமல்லாமல், திரைத்துறையில் முற்றிலும் புதிய அளவுகோலையும் அமைத்துள்ளார். மிர்ச்சியில் அவரது பாத்திரத்திற்குப் பிறகுதான் அவர் ரசிகர்களால் “ரெபெல் ஸ்டார்” என்று அன்புடன் அழைக்கப்பட்டார், இது அவரது தனித்துவமான ஆளுமை மற்றும் திரையில் சக்திவாய்ந்த கவர்ச்சியை மிகச்சரியாகப் படம்பிடித்தது. முதல் பான்-இந்திய ஸ்டாராக, அவரது வாழ்க்கை பாகுபலியில் இணையற்ற உயரத்தை […]

ரிபெல் ஸ்டார் பிரபாஸ், புதிய கதைகள் மற்றும் எழுத்தாளர்களுக்காக பிரத்தியேக இணையதளமான ‘தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட்’ தளத்தை துவங்கி வைத்தார் !!

இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார் பிரபாஸ், எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காக அவர்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் என்ற இணையதளத்தை துவங்கி வைத்தார். பல தரப்பட்ட கதைகள் வெளிச்சத்திற்கு வரவும், எழுத்தாளர்கள் தங்கள் கதை சார்ந்த கருத்துக்களை பரந்த பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், அவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும், ஒரு சிறப்பான தளத்தை வழங்குவதற்காக, இந்த முயற்சியை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்கிரிப்ட் கிராஃப்ட் தளத்தில் எழுத்தாளர்கள் தங்கள் கதைக்கருக்களை 250-சொற்களில் சுருக்கமாக சமர்ப்பிக்கலாம். பார்வையாளர்கள் இந்த கதைக்கருக்களை படித்து மதிப்பிடலாம், அதிக […]