Browsing tag

கலைஞர்

சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி திரைப்படங்களின் ‘பராசக்தி’ டைட்டில் மாறுகிறதா?

எஸ்கே மற்றும் விஜய் ஆண்டனி படங்களின் ‘பராசக்தி’ டைட்டில் விவகாரம் தொடர்பாக, தற்போது வெளியான தகவல் காண்போம்.. ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் நடித்த ‘பராசக்தி’ பட தலைப்பை பயன்படுத்த சிவகார்த்திகேயனும், விஜய் ஆண்டனியும் முனைப்புடன் உள்ளனர். இதில் விஜய் ஆண்டனி தன்னுடைய 25-வது படத்திற்காக அந்த டைட்டிலை, கடந்த ஆண்டு ஜூலை மாதமே பதிவு செய்துவிட்டதாக ஆதாரத்தை வெளியிட, பின்னர் ஏவிஎம் நிறுவனம் தாங்கள் ‘பராசக்தி’ என்கிற டைட்டிலை பயன்படுத்தும் உரிமையை சிவகார்த்திகேயனின் எஸ்.கே.25 படக்குழு […]