Browsing tag

கலக்கப்போவது யாரு

நாஞ்சில் விஜயன் குழந்தைக்கு என்ன பெயர் வைத்துள்ளார் தெரியுமா? புகைப்படத்துடன் வெளியிட்ட பதிவு.!!

நாஞ்சில் விஜயன் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்தியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்த நிலையில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார்.. இந்த நிகழ்ச்சி முடிந்த கையோடு மனைவி கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்த நிலையில் சமீபத்தில் அவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருந்தது. இந்த குழந்தைக்கு தற்போது பெயர் சூட்டு விழாவை நடத்தியுள்ளார்.இது குறித்து அவரது […]

பெற்றோர் மற்றும் மனைவிக்காக மதுரை முத்து கட்டிய கோவில்.. திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள்.!!

மனைவி மற்றும் பெற்றோருக்காக மதுரை முத்து கட்டிய கோவில் திறப்பு விழாவில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் நகைச்சுவை கலைஞராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் மதுரை முத்து. இவரின் காமெடிக்கு என தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர் இது மட்டும் இல்லாமல் இவர் பட்டிமன்ற நடுவராகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார்.இந்நிலையில் மதுரை முத்து சமீபத்தில் மனைவி மற்றும் பெற்றோருக்காக கோவில் […]

நீண்ட நாள் கனவு நிறைவேறியது.. கே.பி.ஒய் சரத் எமோஷனல் பதிவு..!

நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளதாக சரத் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சரத். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார். காமெடி நடிகராக பயணத்தை தொடங்கிய இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளதாக புகைப்படத்துடன் பதிவு ஒன்றை எமோஷனலாக வெளியிட்டு உள்ளார். அதில் […]