Browsing tag

கர்வா சவுத்

குடும்பத்துடன் கர்வா சவுத் பண்டிகையை கொண்டாடிய காஜல் அகர்வால்..!

குடும்பத்துடன் கர்வா சவுத் பண்டிகையை கொண்டாடியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால்.பழனி படத்தின் மூலம் அறிமுகமான இவர் சரோஜா, பொம்மலாட்டம் ,நான் மகான் அல்ல ,ஜில்லா ,துப்பாக்கி, மாற்றான், பிசினஸ்மேன், ஆல் இன் ஆல் அழகுராஜா, மெர்சல், விவேகம் போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் சமூக வலைதளங்களிலும் […]