2026-ம் ஆண்டு சூர்யாவுக்கு ஹாட்ரிக் வெற்றியாக அமையுமா?
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ திரைப்படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. படத்தில் இடம் பெற்ற God Mode என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படம், ஆன்மீகம் மற்றும் ஆக்ஷன் கதையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. சூர்யா கருப்பு மற்றும் சரவணன் என்று இரட்டை வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், சூர்யா உடன் இணைந்து த்ரிஷா, நட்டி என்ற நடராஜன், சுவாஷிகா, யோகி பாபு ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். ஆர் ஜே […]