Browsing tag

கருணாகரன்

தனது படத்தின் முதல் போஸ்டரை ஒட்டிய ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் ஹீரோ.!

ஓஹோ எந்தன் பேபி படத்தின் முதல் போஸ்டரை படத்தின் ஹீரோ ஒட்டியுள்ளார். இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில் உருவாக்கியுள்ள திரைப்படம் ஓஹோ எந்தன் பேபி. ராகுல் மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தில் ஹீரோவாக ருத்ரா நடித்துள்ளார். மேலும் மிதிலா பால்கர், மிஸ்கின், ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன், கீதா கைலாசம், பாலாஜி சக்திவேல், சுஜாதா பாபு ,கஸ்தூரி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் ஜூலை 11ஆம் […]

ரெட்ரோ வெற்றி, மீடியா நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சூர்யா!

“ரெட்ரோ” நன்றி அறிவிப்பு நிகழ்வு !! முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கடந்த மே 1 ஆம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, 104 கோடி வசூலைக் கடந்து, சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் ரெட்ரோ படத்தின் லாபத்தில் 10 கோடி ரூபாயை, அகரம் அறக்கட்டளைக்கு சூர்யா வழங்கியுள்ளார். இப்படம் திரையரங்குகளை திருவிழாகோலம் ஆக்கியதோடு, விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாரட்டுக்களை குவித்துள்ளது. இந்நிலையில், […]

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் சூர்யாவின் ரெட்ரோ.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

ரெட்ரோ படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மே ஒன்றாம் தேதி […]

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் சூர்யாவின் ரெட்ரோ.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

ரெட்ரோ படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மே ஒன்றாம் தேதி […]

சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ ரெட்ரோ’ எனும் திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் , ஜெயராம், நாசர் , பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ் , ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு […]

காமெடியில் ரசிகர்களை கவர்ந்து வரும் லெக் பீஸ் படத்தின் டிரைலர்..!

லெக் பீஸ் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாகவும் சில படங்களில் கலக்கி வருபவர் யோகி பாபு. தற்போது இவரது நடிப்பில் லெக் பீஸ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஸ்ரீநாத் இயக்கத்திலும், ஹீரோ சினிமாஸ் சி. மணிகண்டன் தயாரித்து நடித்துள்ள இந்த படத்திற்கு பிஜோர்ன் சூர்ராவ் இசையமைத்துள்ளார்.மேலும் விடிவி கணேஷ், மொட்ட ராஜேந்திரன், கருணாகரன், மைம் கோபி, ரமேஷ் திலக், போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். […]

அதர்வா முரளி நடிக்கும் ‘டி என் ஏ’ படத்தின் டீசர் வெளியீடு

தனுஷ் வெளியிட்ட அதர்வா முரளியின் ‘டி என் ஏ’ பட டீசர் தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான அதர்வா முரளி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ டி என் ஏ ‘ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் பன்முக ஆளுமையான தனுஷ் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’, ‘ ஃபர்ஹானா ‘ போன்ற வெற்றி படைப்புகளை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகி […]

நடிகர் சூர்யா நடிக்கும் ‘ ரெட்ரோ ‘ படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகி வரும் ‘சூர்யா 44’ படத்திற்கு ‘ ரெட்ரோ’ என பெயரிடப்பட்டு, அதற்கான பிரத்யேக டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரெட்ரோ’ எனும் திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஜாக்கி மற்றும் மாய பாண்டி ஆகிய இருவரும் இணைந்து கவனிக்க, […]

சூது கவ்வும் 2 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. வைரலாகும் பதிவு..!

சூது கவ்வும் 2 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் சூது கவ்வும். இந்த படத்தை நலன் குமாரசாமி இயக்கியிருந்தார். இந்த படம் வெற்றி பெற்ற காரணத்தினால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டு சூது கவ்வும் 2 நாடும் நாட்டு மக்களும் என்று பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் எம் எஸ் அர்ஜுன் இயக்கத்தில் […]