Browsing tag

கட்டா குஸ்தி

திரைப்படங்களில் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் ஒருவர்தான் நட்சத்திர நடிகர் ஆனால் நான்.? விஷ்ணு விஷால் ஓபன் டாக்.!!

விஷ்ணு விஷால் லேட்டஸ்ட் பேச்சு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமான விஷ்ணு விஷால்.அதனைத் தொடர்ந்து ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன், முண்டாசுப்பட்டி ,கட்டா குஸ்தி, லால் சலாம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் விஷ்ணு விஷால் பேசிய விஷயம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது விஷ்ணு விஷால் திரைப்படங்களில் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் ஒருவர் தான் நட்சத்திர நடிகர் என்றும் என்னுடைய திரைப்படங்களுக்காக […]

அனுஷ்காவை தொடர்ந்து ஐஸ்வர்யா லட்சுமி எடுத்த முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

அனுஷ்காவை தொடர்ந்து ஐஸ்வர்யா லட்சுமி முடிவு ஒன்று எடுத்துள்ளார். ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சூரியுடன் இணைந்து மாமன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்த […]

தனுஷ் நடிக்க மறுத்த கதையில் விஷ்ணு விஷால் நடிக்கிறார்?: கோலிவுட் பரபரப்பு

நடிகரும் இயக்குனருமான தனுஷ் நடிக்க மறுத்த கதையில், தற்போது விஷ்ணு நடிக்கவிருக்கிறாரா? இது குறித்து கோலிவுட் தகவல் என்ன என காண்போம்.. தனுஷின் திரைத்தொடர் ஓட்டத்தில் பல படங்கள் அவருக்கு கைவசம் உள்ளன. இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படம், அமரன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், ‘போர் தொழில்’ பட இயக்குனருடன் ஒரு படம் என செம பிஸியான ஷெட்யூலில் ஓடிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், தனுஷ் தன் லைன் அப்பில் மிகப்பெரிய மாற்றத்தை […]