வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் ரெஜினா..!
வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் ரெஜினா. கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் அறிமுகமானவர் இவர் அதனை தொடர்ந்து மாநகரம், சரவணன் இருக்க பயமேன், சிலுக்குவார் பட்டி சிங்கம், கசடதபர ,தலைவி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வித்தியாசமான உடையில் விதவிதமாக […]