Browsing tag

ஓவியம்

திரைக்கலையை மறந்தாலும், ஓவியக்கலையை மறவேன்; ஷாலினியின் தங்கை ஷாமிலியின் கண்காட்சி..

ஷாலினியின் தங்கை ஷாமிலி தற்போது என்ன செய்கிறார் என காண்போம்.. எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து வெளியான ‘ராஜநடை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷாலினியின் தங்கை ஷாமிலி. பின்னர், மணிரத்னம் இயக்கத்தில் ‘அஞ்சலி’ படத்தில் நடித்து சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதை பெற்றார். மேலும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர், சித்தார்த்துக்கு ஜோடியாக தெலுங்கில் ‘ஓய்’ என்ற படத்தில் ஹீரோயின் ஆனார். பின்னர், விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘வீரசிவாஜி’ படத்தில் […]