Browsing tag

ஓணம் ஸ்பெஷல்

ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகா மோகனன்.!!

ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் மாளவிகா மோகனன். தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து மாஸ்டர், மாறன், தங்கலான் போன்ற படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் இந்த நிலையில் இன்று உலகம் முழுவதும் ஓணம் பண்டிகையை அனைவரும் கொண்டாடி வரும் நிலையில் நடிகைகள் பலரும் ஓணம் ஸ்பெஷல் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை […]