தக் லைஃப் படக்குழு, ‘தல’ டோனிக்கு புரோமோ: ரசிகர்கள் இன்றிரவு சரவெடி
மணிரத்னம்-கமல் கூட்டணியில் உருவாகும் ‘தக் லைஃப்’ திரைப்படக் குழு, சிஎஸ்கே அணிக்காக வெளியிட்டுள்ள புரோமோ மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேளை கமல் பாடியுள்ள ‘ஈசாணி மூலை’ பாடலை நேரடி லைவ்வாக வெளியிட திட்டமிட்டுள்ளனரா என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் சீசன் 18-வது ஆட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை அணியை எதிர்கொள்கிறது. சிஎஸ்கே அணி விளையாடும் முதல் போட்டியே சென்னையில் தொடங்குவதால், பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. […]