Browsing tag

எஸ்.பி. சக்திவேல்

தாஜ்மஹாலில் அழகான காதலை வெளிப்படுத்தி திருமண நாள் கொண்டாடிய அலங்கு பட நடிகர் குணாநிதி..!

தாஜ்மஹாலில் திருமண நாளை கொண்டாடி மனைவியிடம் அழகாக காதலை வெளிப்படுத்தி உள்ளார் அலங்கு படத்தின் ஹீரோ குணாநிதி. கடந்த ஆண்டு ஆக்சன் மற்றும் திரில்லர் திரைப்படமாக வெளியானது அலங்கு. இந்தப் படத்தை எஸ்.பி சக்திவேல் இயக்க மேக்னாஸ் ப்ரொடக்ஷன் மற்றும் டிஜி பிலிம்ஸ் இணைந்து தயாரித்து இருந்தது. இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் காளி வெங்கட், செம்பன் வினோத், அப்பானி சரத், ஸ்ரீரேகா போன்ற பல பிரபலங்கள் […]

தளபதி விஜய்யை சந்தித்த அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா

தளபதி விஜய்யை, அன்புமணி ராமதாஸின் மகளான சங்கமித்ரா சந்தித்த நிகழ்வு குறித்து காண்போம். விஜய், தற்போது தனது கடைசிப் படமான ‘தளபதி 69’ படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப் படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்து, அடுத்த ஷெட்யூல் வருகிற ஆண்டு தொடங்கவுள்ளது. இந்நிலையில், விஜய்யை அவரது இல்லத்தில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. […]